Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வேளாண் பொருட்களில் விஷ பூச்சி : ரஷ்யா தடை!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (14:02 IST)
இந்தி ய வேளாண ் பொருட்களில் 'காப்ர ா' பூச்சிகள ் கண்டறியப்பட்டதாகக ் கூற ி, அவற்றின ் இறக்குமதிக்க ு ரஷ்ய ா தற்காலி க தட ை விதித்துள்ளத ு.

ரஷ் ய பிரதமர ் விக்டர ் சுப்கோவ ் இந்தியாவுக்க ு சுற்றுப் பயணம ் மேற்கொள் ள தயாரா க இருந்த நிலையில ், கடந் த மாதம ் 28- ம ் தேதியில ் இருந்து தட ை விதிக்கப்பட்டுள்ளதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

இந்தியாவில ் பயிரிடப்படும ் புகையில ை, வெங்காயம ், காளான ், காய்கறிகளில ் விஷத்தன்ம ை கொண் ட ' காப்ர ா' பூச்ச ி இருந்ததால ் இந்தியாவின ் ஒப்புதலுடன ் வேளாண ் பொருட்கள ் இறக்குமதிக்க ு தட ை விதிக்கப்பட்டுள்ளதா க ரஷ்யாவின ் வேளாண ் பொருட்கள ் ஆய்வுக ் குழுவா ன ரோசெல்கோஸ்நாட்சர ் தெரிவித்துள்ளத ு.

எனினும ், " ரஷ் ய வேளாண ் துற ை அமைச்சர ் அலேக்ச ி கோர்தேயேவ்வ ை இந்தி ய தூதர க அதிகார ி பிரபாத ் சுக்ல ா சந்தித்தபிறக ு இந் த முடிவ ை ரஷ்ய ா மறுபரிசீலின ை செய் ய உள்ளத ு" என்ற ு ரோசெல்கோஸ்நாட்சர ் தலைவர ் செர்கெய ் தன்க்வேர்ட ் கூறினார ்.

இதுபோன் ற சம்பவங்கள ை சமாளிக்கவும ், சரியா ன முடிவ ு எடுக்கவும ் இருநாடுகளும ் புரிந்துணர்வ ு ஒப்பந்தம ் செய்துகொள் ள இந்திய ா ஒப்புதல ் தெரிவித்துள்ளத ு. இந்தியாவின ் தாவ ர வக ை வேளாண ் பொருட்கள ் குறித் த விளக்கமா ன அறிக்கைய ை ரஷ்ய ா கேட்டுள்ளத ு. அதன்பட ி, இந் த ஒப்பந்தத்தின ் அம்சங்கள ை தயாரிக் க 6 மாதமாகும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.

ஆனால ், தேயில ை பொருட்கள ் மீதா ன தட ை குறித் த தகவல ை ரஷ் ய உயர ் அதிகாரிகள ் மறுத்துள்ளனர ். " இந்தியாவின ் தேயில ை பொருட்களுக்க ு ரஷ்ய ா தட ை விதிக்கவில்ல ை. செயின்ட ் பீட்டர்ஸ்பர்க ் உட்ப ட மூன்ற ு துறைமுகங்களில ் சிறப்ப ு ஆய்வுக்க ு உட்படுத்தப்பட்ட ு இந்தி ய தேயில ை அனுமதிக்கப்படுகிறத ு" என்ற ு தெரிவித்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments