Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளா‌ண் துறை‌யி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியாவுட‌ன் ஒ‌ப்ப‌ந்த‌ம்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌‌ல்!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (19:06 IST)
வேளா‌ண ் துறை‌யி‌ல ் ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியாவுட‌ன ் பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ற்கொ‌ள்ளு‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ன ் முடி‌வி‌ற்க ு ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை இ‌ன்ற ு ஒ‌ப்புத‌‌‌ல ் வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

வேளா‌ண ் துறை‌யி‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களை‌ப ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌ள்ளவு‌ம ், இணை‌ந்த ு செய‌ல்படவு‌ம ் உதவு‌ம ் வகை‌யிலா ன ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஒ‌ன்ற ை ஆ‌ஸ்‌ட்ரே‌லியாவுட‌ன ் மே‌ற்கொ‌ள் ள, ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யிலா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌ன்ற ு ஒ‌ப்புத‌‌ல ் வழ‌ங்‌கியத ு.

5 ஆ‌ண்டுக‌ள ் செய‌லி‌ல ் இரு‌க்கு‌ம ் இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன்பட ி, ‌ வில‌ங்குக‌ள ் நல‌ம ், ‌ மீ‌ன்வள‌ம ், கோ‌ழி‌ப்ப‌ண்ண ை, வேளா‌ண்ம ை ‌ வி‌ரிவா‌க்க‌ம ், ‌ நிலவ ள மே‌ம்பாட ு, ‌ நீ‌ர்வ ள மே‌ம்பாட ு, வேளா‌ண ் வ‌ணிக‌ ‌வி‌ரிவா‌க்க‌ம ், முத‌லீட ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு கூறுக‌ளிலு‌ம ் இர ு நாடுகளு‌ம ் இணை‌ந்த ு செய‌ல்ப ட வ‌ழ ி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க ம‌த்‌தி ய தகவ‌ல ் ஒ‌ளிபர‌ப்பு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ ப ி. ஆ‌ர ். தா‌‌ஸ்மு‌ன்‌ஷ ி கூ‌றினா‌ர ்.

வ‌ர ி வருமான‌ம ், பொருளாதார‌த ் துறைக‌ளி‌ல ் ஜா‌ம்‌பியாவுட‌ன ் ஒர ு பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ற்கொ‌ள்ள‌வு‌ம ் அமை‌ச்சரவை‌யி‌ல ் ஒ‌ப்புத‌‌ல ் அ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments