Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ரியலூ‌ர் - பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பழ‌த்தோ‌ட்ட‌ம் அமை‌க்க 1.98 கோடி ‌நி‌தி

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (13:16 IST)
அ‌ரியலூ‌ர ், பெர‌ம்பலூ‌ர ் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் 2100 ஹெ‌க்டே‌ர ் பர‌ப்‌பி‌ல ் பழ‌த்தோ‌ட்ட‌ங்கள ை அமை‌க் க ர ூ.1.98 கோட ி ‌ நி‌த ி ஒது‌க ்‌ கீட ு செ‌ய் ய ம‌த்‌தி ய அரச ு அனும‌த ி வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

தமிழக‌த்‌தி‌ன ் ‌ பி‌ன்த‌ங்‌கி ய மாவ‌ட்ட‌ங்களா ன அ‌ரியலூ‌ர ், பெர‌ம்பலூ‌ர ் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் 2100 ஹெ‌க்டே‌ர ் பர‌ப்‌பி‌ல ் பழ‌த்தோ‌ட்ட‌ங்கள ை தே‌சி ய தோ‌ட்ட‌க ் கலை‌த்துற ை மூல‌ம ் மே‌ற்கொ‌ள் ள ர ூ.1.98 கோட ி ‌ நி‌த ி ஒது‌க் க அனும‌த ி வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

இ‌த்‌தி‌ட்ட‌த்தை‌ச ் செய‌ல்படு‌த்துவத‌ற்க ு மு‌ன்னதா க வேளா‌ண்ம ை ம‌ற்று‌ம ் தோ‌ட்ட‌க ் கலை‌த ் துற ை நடைமுறைகள ை ‌‌ சீ‌ர்படு‌த்‌தினா‌ல்தா‌ன ் இ‌ந் த ‌ தி‌ட்ட‌த்த ை செ‌ம்மையா க நடைமுறை‌ப்படு‌த் த முடியு‌ம ் எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ். இத‌ன ் ஒர ு பகு‌தியா க தோ‌ட்ட‌க ் கலை‌த்துற ை அலுவலக‌ங்கள ை மாவ‌ட் ட அள‌விலு‌ம ், ம‌ண்டல‌ங்க‌ள ் அள‌விலு‌ம ் உருவா‌க்‌க ி தோ‌ட்ட‌க ் கலை‌த்துறைய ை ‌‌நில ைப்படு‌த்த‌ப்படு‌ம ்.

த‌ற்போத ு தோ‌ட்ட‌க ் கலை‌த்துற ை துண ை இய‌க்குந‌ர ் தலைமை‌யி‌ல ் செய‌ல்ப‌ட்ட ு வரு‌கிறத ு. இ‌த்‌தி‌ட்ட‌த்த ை செய‌ல்படு‌த்து‌ம ் மு‌ன ் பெர‌ம்பலூ‌ர ் தோ‌ட்ட‌க ் கலை‌த்துறை‌க்க ு உத‌‌வ ி ஆணைய‌ர ை மாவ‌ட் ட அள‌வி‌ல ் ‌ நியமன‌ம ் செ‌ய்த ு அ‌ரியலூ‌ரி‌ல ் அவருடை ய அலுவலக‌ம ் செய‌ல்ப ட நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ம‌‌ண்ட ல அள‌வி‌ல ் தோ‌ட்ட‌க ் கலை‌த்துற ை உத‌‌வ ி ஆணையரு‌க்க ு ‌ கீ‌ழ ் பெர‌ம்பலூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள 10 ம‌ண்டல‌ங்க‌ளி‌ல ், ஒ‌வ்வொர ு ம‌ண்டல‌த்‌தி‌ற்கு‌ம ் ஒர ு தோ‌ட்ட‌க ் கலை‌த்துற ை அலுவல‌ர ் ம‌ற்று‌ம ் 4 உத‌வ ி தோ‌ட்ட‌க ் கலை‌த்துற ை அலுவல‌ர்கள ை ‌ நிய‌மி‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ் அனும‌த ி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஏ‌ற்கெனவ ே பெர‌ம்பலூ‌ர ் மாவ‌ட் ட தோ‌ட்ட‌க ் கலை‌த்துறை‌க்க ு துண ை இய‌க்குந‌ர ் பத‌வி‌க்க ு அனும‌த ி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், பு‌திதா க உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌ரியலூ‌ர ் மாவ‌ட்ட‌த்து‌க்கு‌ம ் இதே‌ப்போ‌ன் ற ஒருவர ை ‌ நிய‌மி‌க் க நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments