ஓரிரு நாளில் மழை பெய்ய வாய்ப்பு

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (14:33 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி ஓரிரு நாட்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக மழை ப‌ற்‌றி ஆரா‌ய்‌ச்‌சி செ‌ய்து வரு‌ம ் மழைராஜ் (எ) ராஜ் கூறியுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மற்றும் பலத்த மழையும், இதர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மேட்ச் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது விபத்து.. இருவர் சோக பலி..!

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளி.. பல ரகசியங்கள் வெளிவருமா?

திருச்செந்தூரில் விஜய்!.. பின்னணியில் அந்த ஜோசியர்?!.. பரபர அப்டேட்!...

பொறியாளர் மீது சேறு வீசிய அமைச்சருக்கு 1 மாதம் ஜெயில்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

இனி வாட்ஸ் அப் செயலியை ஓப்பன் செய்யாமல் பதில் அனுப்பலாம்.. புதிய வசதி...!

Show comments