Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளா‌ண் கடனு‌க்கு ‌விரை‌வி‌ல் கூடுத‌ல் ‌நி‌தி ஒது‌க்‌கீடு : பவா‌ர்.

Webdunia
சனி, 19 ஜனவரி 2008 (18:05 IST)
வேளா‌ண ் துறை‌க்க ு அ‌தி க கட‌ன ் வழ‌ங் க ஏ‌ற் ற வகை‌யி‌ல ் கூடுதல் நிதி ‌ விரை‌வி‌ல ் ஒது‌க்க‌ப்ப ட உ‌ள்ளதா க ம‌த்‌தி ய வேளா‌ண ் துற ை அமை‌ச்ச‌ர ் சர‌த ் பவா‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ‌ நி‌தியமை‌ச்ச‌ர ், பார த ‌ ரிச‌ர்‌வ ் வ‌ங்‌க ி ஆளுன‌ர ், நபா‌ர்ட ு வ‌ங்‌கி‌த ் தலைவ‌ர ் ஆ‌கியோரை‌த ் தொட‌ர்‌ந்த ு ச‌ந்‌தி‌த்த ு தமத ு தலைமை‌யிலா ன குழ ு வ‌லியறு‌த்‌த ி உ‌ள்ளதாகவு‌ம ் கூ‌‌றியு‌ள்ளா‌ர ். இ‌ந் த ‌ விவாத‌ங்க‌ளி‌ன ் மூல‌ம ் ‌ விவசா‌யிகளு‌க்க ு உத வ க‌ணிசமா ன நிதி ஒது‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன் ற பு‌ரித‌ல ் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், இ‌ன்னு‌ம் ஓ‌ரிர ு வார‌ங்க‌ளி‌ல ் இத ு தொட‌ர்பா ன அ‌‌றி‌வி‌ப்ப ு வெ‌ளிவரு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
வேளா‌ண ் பொரு‌ட்க‌ள ை ச‌ந்தை‌ப்படு‌த்து‌ம ் குழ ு நெ‌றிமுறைக‌ள ் தொட‌ர்பா க இ‌ந்‌தி ய தொ‌ழி‌ல ் வ‌ர்‌த்த க கூ‌ட்டமை‌ப்ப ு ஏ‌ற்பாட ு செ‌‌ய்‌திரு‌ந் த கரு‌த்தர‌ங்‌கி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்ட ு பே‌சி ய ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் சர‌த ் பவா‌ர ், அரச ு வேளா‌ண ் கடன ை முத‌ல ் மூ‌ன்ற ு ஆ‌ண்டுக‌ளி‌ல ் ர ூ.80,000 கோடி‌யி‌லிரு‌ந்த ு ஒர ு ல‌ட்ச‌த்த ு 60,000 கோடியா க அ‌திக‌ரி‌க் க இல‌க்க ு ‌ நி‌‌ர்ண‌யி‌த்ததா க கு‌றி‌ப்‌பி‌ட்டா‌‌ர ்.

கட‌ந் த ஆ‌ண்ட ு வேளா‌ண ் கட‌ன ் 2 ல‌ட்ச‌த்த ு 10 ஆ‌யிர‌ம ் கோடிய ை எ‌ட்டியு‌ள்ளதையு‌ம ் அவ‌ர ் சு‌ட்டி‌க ் கா‌ட்டியு‌ள்ளா‌ர ். கட‌ன ் தேவை‌ப்படு‌ம ் ‌ விவசா‌யிகளு‌க்க ு இ‌ன்னு‌ம ் ந‌ம்மா‌ல ் கட‌ன ் வழ‌ங் க இயலா த ‌ நிலை‌யி‌ல ், கட‌ன ் பெ ற முடியா த ‌ விவசா‌யிக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை அ‌திக‌ரி‌த்‌திரு‌க்கு‌ம ் ‌ நில ை ஒர ு வேளா‌ண ் அமை‌ச்சரா க ஏ‌ற்று‌க ் கொ‌ள் ள முடிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், இத ு தம‌க்க ு வரு‌த்த‌த்த ை அ‌ளி‌ப்பதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். ‌

விவசா‌யிகளு‌க்க ு ‌ நி‌தி ‌நிறுவன‌ங்க‌ள ் ‌ விவசா ய கட‌ன ் வழ‌ங்‌க ி வரு‌ம ் ‌ நிலை‌யிலு‌ம ், க‌ணிசமா ன ‌ விவசாய‌த ் துற ை சா‌ர்‌ந் த பல‌ர ் இ‌ன்னு‌ம ் இ‌ந் த பயன ை பெ ற இயலா த ‌ நிலை‌யிலேய ே ‌ நீடி‌த்த ு வருவதாகவு‌ம ் பவா‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இ‌ந்‌தி ய ‌ விவசா‌யிக‌ள ் எ‌தி‌ர்கொ‌ண்ட ு வரு‌ம ் ‌ மிக‌ப ் பெ‌ரி ய சும ை கு‌றி‌த்த ு ‌ தீ‌விரமா க யோ‌சி‌க்க‌க ் கூடி ய ஒர ு கால‌ச்சூழ‌ல ் த‌ற்போத ு வ‌ந்து‌ள்ளதாகவு‌ம ், ‌ மிக‌ப ் பெ‌‌ரி ய அள‌வி‌ல ் ‌ விவசா‌யிக‌ள ் ‌ நி‌தி ‌நிறுவன‌ங்க‌ள ் வழ‌ங்கு‌ம ் வேளா‌ண ் கட‌ன்களை‌ப ் பெ‌ற்ற ு பயனடை ய நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எனவு‌ம ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

வேளா‌ண ் கட‌ன ் ‌ கிடை‌க்கா த சூ‌ழ்‌நிலை‌யி‌ல ் ‌ விவசா‌யிக‌ள ், த‌ங்க‌ள ் தொ‌ழிலை‌த ் தொட‌ங் க முத‌ல ் போ ட முடியா த ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ளன‌ர ். இதனா‌ல ் வேளா‌ண ் உ‌ற்ப‌த்‌த ி, ‌ திற‌ன ் கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இதனா‌ல ் ஏ‌‌ற்ப‌ட்டு‌ள் ள ப‌ற்றா‌க்குறைய ை எ‌தி‌ர்கொ‌ள் ள அரச ு ப‌ல்வேற ு வேளா‌ண ் பொரு‌ட்கள ை இற‌க்கும‌த ி செ‌ய் ய வே‌ண்டி ய ‌ நிலை‌க்க ு ஆளானதாகவு‌ம ் பவா‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். மேலு‌ம ் இ‌ந் த ‌ நில ை ‌ சீரடைவத‌ற்க ு வே‌ண்டி ய அனை‌த்த ு நடவடி‌க்கைகளையு‌ம ் அரச ு மே‌ற்கொ‌ள்ளு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் அ‌ப்போத ு உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவிக்கு நீதிக்கேட்டு போய் ஆளுனரின் மகுடிக்கு மயங்கிடாதீங்க விஜய்!?? - விடுதலை சிறுத்தைகள் அறிக்கை!

தற்செயலாக புலப்பட்ட மாயன் நகரம் முதல், ராக்கெட் கேட்ச் வரை: 2024-ஆம் ஆண்டின் வியத்தகு அறிவியல் முன்னேற்றம்

'சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு `மைக்’ மேனியா’ நோய்: சி.விஜயபாஸ்கர் விமர்சனம்..!

இன்று மதியமே புத்தாண்டை கொண்டாடும் கிறிஸ்துமஸ் தீவு.. நாளை மாலை கொண்டாடும் தீவு..!

அடுத்த மாதம் அதிபர் பதவி.. இந்த மாதம் ரூ.42 கோடி அபராதம்! - ட்ரம்ப்க்கு வந்த சோதனை!

Show comments