Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்டா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 7,300 மெ‌ட்‌ரி‌க் ட‌ன் நெ‌ல் கொ‌ள்முத‌ல்!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (13:54 IST)
த‌ஞ்ச ை, ‌ திருவாரூ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட கா‌வி‌ர ி டெ‌ல்ட ா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் இதுவர ை 7,300 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன ் நெ‌ல ் கொ‌ள்முத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதா க த‌மிழ க உணவு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் எ.வ. வேல ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

த‌ஞ்சாவூ‌ர ், ‌ திருவாரூ‌ர ், நாக‌ப்ப‌ட்டின‌ம ் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள நெ‌ல ் கொ‌ள்முத‌ல ் ‌ நிலைய‌ங்கள ை அமை‌ச்ச‌ர ் எ.வ. வேல ு நே‌ற்ற ு நேரடியா க ஆ‌ய்வ ு செ‌ய்தா‌ர ். இத ு கு‌றி‌த்த ு அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளதாவத ு:

கட‌ந் த ஆ‌ண்ட ு டெ‌ல்ட ா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் 16 ல‌ட்ச‌ம ் மெ‌ட்‌ரி‌க ் ட‌ன ் நெ‌ல ் கொ‌ள்முத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. இ‌ந் த ஆ‌ண்ட ு 16.50 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன ் நெ‌ல ் கொ‌ள்முத‌ல ் செ‌ய் ய இல‌க்க ு ‌ நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

இ‌ந் த நெ‌ல ் கொ‌ள்முத‌ல ் ச‌ரியா ன முறை‌யி‌ல ் நட‌க்‌கிறத ா எ‌ன்ற ு சோதன ை செ‌ய்யவு‌ம ், ‌ விவசா‌யிக‌ளி‌ன ் குறைகள ை நே‌ரி‌ல ் கே‌ட்ட‌றியவு‌ம ் அரச ு முடிவ ு செ‌ய்தத ு.

இத‌ன்பட ி த‌ஞ்சாவூ‌ர ், நாக‌ப்ப‌ட்டின‌ம ், ‌ திருவாரூ‌ர ் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள நெ‌ல ் கொ‌ள்முத‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் அமை‌ச்ச‌ர ் எ.வ. வேல ு ஆ‌ய்வ ு செ‌‌ய்தா‌ர ். அவ‌ருட‌ன ் அ‌திகா‌ரிகளு‌ம ் செ‌ன்றன‌ர ்.

அ‌ப்போத ு, " டெ‌ல்ட ா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் 508 நெ‌ல ் கொ‌ள்முத‌ல ் ‌ நிலைய‌ங்க‌ள ் ‌ திற‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள ன. தேவை‌ப்ப‌ட்டா‌ல ் கூடுதலா ன கொ‌ள்முத‌ல ் ‌ நிலைய‌ங்கள ை ‌ திற‌க்கவு‌ம ் அரச ு தயாரா க உ‌ள்ளத ு.

புத‌ன்‌கிழம ை வர ை டெ‌ல்ட ா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் 7,300 மெ‌ட்‌ரி‌க ் ட‌ன ் நெ‌ல ் கொ‌ள்முத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு." எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் வேல ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதையடு‌த்த ு, த‌ஞ்சாவூ‌‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் சூர‌க்கோ‌ட்ட ை, மடிக ை, ஒர‌த்தநாட ு, வடுவூ‌ர ் ஆ‌கி ய பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள நேரட ி நெ‌ல ் கொ‌ள்முத‌ல ் ‌ நிலைய‌ங்கள ை ஆ‌ய்வ ு செ‌ய் த அமை‌ச்ச‌ர ், அ‌ங்க ு ‌ விவசா‌யிக‌ளி‌ன ் குறைகளை‌க ் கே‌ட்ட‌றி‌ந்தா‌ர ்.

இ‌வ்வாற ு அ‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

Show comments