மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (13:11 IST)
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவேரி பாசன பகுதிகளில் சென்ற மாதம் 14 ந் தேதி மழை பெய்த காரணத்தினால், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. கடந்த வாரம் முழுவதும் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் குறைந்த பட்ச அளவான விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நேற்று காலை 6 மணி முதல் தண்ணீர் திறந்து விடுவது அதிகரிக்கப்பட்டது. இதன் படி விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்டது. இன்று மாலைக்குள் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர ் அணையின ் நீர்மட்டம ் இன்ற ு கால ை 106.7 அடியா க இருந்தத ு. இதன ் அதிகபட் ச நீர ் மட்டம ் 120 அட ி.

அணைக்கு விநாடிக்க ு 1,094 க ன அட ி தண்ணீர ் வந்த ு கொண்டிருக்கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

Show comments