மேட்டூர் அணை நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (10:29 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.3 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

மேட்டூர் அணையின் நீர் வரத்து இரண்டாவது நாளாக அதிகரித்து உள்ளது.

இதனால் மேட்டூர் அணையில் விநாடிக்கு 8,428 கன அடி தண்ணீர் வந்து கொண்டிரு‌க்‌கிறது. (சென்ற வாரம் முழுவதும் விநாடிக்கு சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தத ு) விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?!.. தேதி குறித்த தேர்தல் ஆணையம்!..

நெருங்கும் தேர்தல்!.. தமிழகத்திற்கும் வரும் அமித்ஷா!.. பின்னணி என்ன?..

மக்கள் மனசு வைத்தால் விஜய் வந்துவிடுவார்!.. சிவக்குமார் பேட்டி!...

பறவைக்காய்ச்சல் எதிரொலி!.. ஆஃப்பாயில் சாப்பிட வேண்டாம்!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!..

ராணுவத்தினர் தவிர யாருக்கும் தபால் ஓட்டு கிடையாது.. இமெயில் ஓட்டும் கிடையாது: டிரம்ப் அதிரடி உத்தரவு..!

Show comments