Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (13:31 IST)
மேட்டூர் அணையி‌ன் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அந்தமான் நீகோபார் தீவுக்கு ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில், குறிப்பாக கா‌வி‌ரி நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது.

இதனால் மேட்டூர் அணையில் விநாடிக்கு 9,521 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. (சென்ற வாரம் முழுவதும் விநாடிக்கு சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தத ு) விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments