Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை நீர் மட்டம்!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (11:48 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 110.5 அடியாக இருந்தது.

அணையின் அதிக பட்ச நீர்மட்டம் 120 அடி. அணைக்கு விநாடிக்கு 4,730 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments