Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை நீர் மட்டம்!

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2007 (10:57 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 114.9 அடியாக இருந்தது.

அணையின் அதிக பட்ச நீர்மட்டம் 120 அடி. அணைக்கு விநாடிக்கு 7,658 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

Show comments