மேட்டூர் அணை நீர் மட்டம்!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (11:37 IST)
இன்று மேட்டூர் அணையின் நீர் மட்டம் 116.4 அடியாக இருந்தது.

அணையின் அதிக பட்ச நீர்மட்டம் 120 அடி. அணைக்கு விநாடிக்கு 7,294 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமமுகவுக்கு எவ்வளவு தொகுதி?.. தேர்தலிலிருந்து விலகும் டிடிவி தினகரன்?...

வைத்திலிங்கம் வைத்த டிமாண்ட்!.. திமுகவில் இணைந்ததன் பின்னணி....

நாங்கள் அரசியல் கட்சி இல்லையே!.. ஓபிஎஸ் விரக்தி பேச்சு!....

அவர் ஊத.. இவர் ஆட... ஒரே கூத்தா இருக்கு!.. பழனிச்சாமி - டிடிவி திடீர் பாசம்!...

தவெகவுக்கு என்ன சின்னம் கிடைக்கும்?!.. லிஸ்ட்டில் இருக்கும் சின்னங்கள் என்னென்ன?!...

Show comments