Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாபில் 1.23 கோடி டன் நெல் கொள்முதல்

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (11:01 IST)
பஞ்சாப ் மாநிலத்தில ் கரிப ் பருவத்தில ் 1 கோடிய ே 23 லட்சம ் டன ் கொள்முதல ் செய்யப்பட்டுள்ளத ு.

இதில ் மத்தி ய அரசின ் இந்தி ய உணவ ு கழகம ், மாநி ல அரசின ் நுகர்பொருள ் வாணி ப கழகம ், மற் ற பொதுத்துற ை நிறுவனங்கள ் 1 கோடிய ே 10 லட்சம ் டன ் ( 82 விழுக்காட ு ) நெல ் கொள்முதல ் செய்துள்ள ன. தனியார ் துறையினர ் 22 லட்சத்த ு 33 ஆயிரம ் டன ் ( 18 விழுக்காட ு ) கொள்முதல ் செய்துள்ள ன.

இதில ் லூதியா ன மாவட்டத்தில ் அதிகபட்சமா க 16 லட்சத்த ு 41 ஆயிரம ் டன ் கொள்முதல ் செய்யப்பட்டுள்ளத ு. இந் த மாவட்டத்தில ் சென் ற கரிப ் பருவத்தில ் 15 லட்சத்த ு 80 ஆயிரம ் டன ் கொள்முதல ் செய்யப்பட்டத ு.

இரண்டாவதா க சன்குருர ் மாவசட்டத்தில ் 15 லட்சத்த ு 53 ஆயிரம ் டன்னும ், மூன்றாவதா க பாடியால ா மாவட்டத்தில ் 12 லட்சத்த ு 88 ஆயிரம ் டன ் கொள்முதல ் செய்யப்பட்டுள்ள ன.

நவம்பர ் 10 ந ் தேத ி நிலவரப்பட ி மாநி ல அரச ு நிறுவனங்களா ன பஞ்சாப ் கிரைன ் 26 லட்சத்த ு 1 ஆயிரம ் டன ், மார்க்பீட ் 23 லட்சத்த ு 88 ஆயிரம ் டன ், பஞ்சாப ் சப்ள ை என் ற நிறுவனம ் 25 லட்சத்த ு 72 ஆயிரம ் டன ், பஞ்சாப ் ஸ்டேட ் வேர்ஹவுசிங ் கார்ப்பரேஷன ் 13 லட்சத்த ு 39 ஆயிரம ் டன ், ப ி.எ.ஐ. ச ி 11 லட்சத்த ு 7 ஆயிரம ் டன ் நெல ் கொள்முதல ் செய்துள்ள ன.

மத்தி ய அரசின ் இந்தி ய உணவ ு கழகம ் 1,30,781 டன ் கொள்முதல ் செய்துள்ளத ு.

இந் த வருடம ் பஞ்சாப ் மாநி ல அரச ு விவசாயிகளிடம ் இருந்த ு நெல ் கொள்முதல ் செய் த 72 மண ி நேரத்தில ் பணம ் பட்டுவாட ா செய்யப்படும ் என்ற ு அறிவித்தத ு. இதன ் பட ி மாநி ல அரசின ் அமைப்புக்கள ் நவம்ப ர 8 ந ் தேத ி வர ை விவசாயிகளுக்க ு நெல ் கொள்முதல ் செய்ததற்கா க ர ூ. 7,209 கோட ி வழங்கியுள்ள ன.

இத ு குறித்த ு மாநி ல அரசின ் உயர ் அதிகார ி கூறுகையில ், விவசாயிகளுக்க ு கா ல தாமதம ் இல்லாமல ் பணம ் வழங்குவதற்கா க மாநி ல அரச ு ர ூ. 7779 கோடிய ே 85 லட்சம ் ஒதுக்கியிருந்ததா க தெரிவித்தார ்.

அவர ் மேலும ் கூறுகையில ் இந் த வருடம ் விவசாயிகளுக்க ு கா ல தாமதம ் இல்லாமல ் பணம ் வழங்குவதற்கா க மாநி ல அரச ு ரிசர்வ ் வங்கியிடம ் இருந்த ு ர ூ. 9058 கோடிய ே 50 லட்சம ் கடனுக்கா ன முன ் அனுமதிய ை பெற்றத ு.

இத்துடன ் இந் த மாதமும ் அதிகளவ ு கொள்முதல ் செய் ய வாய்ப்புள்ளதால ், மாநி ல அரச ு ரிசர்வ ் வங்கியிடம ் கூடுதலா க ர ூ. 950 கோட ி அனுமதிக்கும ் பட ி கேட்டுக ் கொண்டுள்ளத ு.

மாநி ல அரசின ் அமைப்புகளிடம ் நெல ் விற்பன ை செய்யும ் விவசாயிகள ் சிரமப ் ப ட கூடாத ு என் ற காரணத்தினால ் 1,544 நெல ் முதல ் நிலையங்கள ் அமைக்கப்பட்ட ு இருந்த ன என்ற ு தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

Show comments