Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன‌ப் பகு‌திகளை மே‌ம்படு‌த்த ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌ம்!

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2007 (16:06 IST)
நா‌ட்டி‌ன ் வன‌ப்பகு‌திகளையு‌ம ், மர‌ங்க‌ள ் அட‌ங்‌கி ய பகு‌திக‌ளி‌ன ் பர‌ப்பையு‌ம ் அடு‌த் த 5 ஆ‌ண்ட ு ‌ தி‌ட்ட‌க்கால‌த்‌தி‌‌ல ் 5 ‌‌ விழு‌க்கா‌ட ு அ‌திக‌ரி‌க் க ம‌த்‌தி ய அரச ு மு‌டிவ ு செ‌ய்து‌ள்ளத ு. இ‌ந் த இல‌க்க ை வரு‌ம ் 11- வத ு ‌ தி‌ட்ட‌க்கால‌த்‌தி‌ல ் மே‌ற்கொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌ல ் டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் 9-‌ ஆம ் தே‌த ி நடைபெ ற உ‌ள் ள தே‌‌சி ய வள‌ர்‌ச்‌சி‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ஒ‌ப்புத‌ல ் பெறவு‌ம ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

த‌ற்போத ு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் காட ு வள‌‌‌ர்‌ப்ப ு தொட‌ர்பா ன ச‌ந்தேக‌ங்க‌ள ் ம‌த்‌தி ய அரச ை இ‌த்‌தி‌ட்ட‌த்த ை ‌ விரை‌ந்த ு செய‌ல்படு‌த் த உ‌ந்‌தியு‌ள்ளத ு. க‌ணிசமா ன அளவு‌க்க ு குறை‌ந்து‌ள் ள வன‌ப்பகு‌‌திகள ை ‌ மீ‌ண்டு‌ம ் வள‌‌‌ர்‌த்தெ‌‌டு‌க் க இ‌த்‌தி‌ட்ட‌ம ் உதவு‌ம ்.

அ‌ண்மை‌க ் காலமா க அரச ு எடு‌த்த ு வரு‌ம ் நடவடி‌க்கைக‌ள ் காரணமா க நா‌ட்டி‌ன ் வன‌ப்பகு‌திக‌ள ் மே‌ம்ப‌ட்ட ு வருவதா க கூற‌ப்படு‌‌ம ் பு‌ள்‌ளி‌விவர‌ங்க‌ள ் தொட‌ர்பா க ச‌ந்தேக‌ம ் எழு‌ந்தத ு. செய‌ற்கை‌க்கோ‌‌ள் அள‌வீடுக‌ள ் ச‌ரியானது தானா எ‌ன் ற ‌ வினாவு‌ம ் எழு‌ந்து‌ள்ளத ு.

இ‌ந் த ஆ‌ண்ட ு தொட‌க்க‌த்‌தி‌ல ் வனவள‌ம ் கு‌ன்‌றி ய பகு‌திக‌ளி‌ன ் மே‌ம்பா‌ட்டி‌ற்கா ன ‌‌ தி‌ட்ட‌த்தை‌ச ் செய‌ல்படு‌த் த ‌ பிரதம‌ர ் ர ூ.5,000 கோட ி ஒது‌க்‌கியத ு தொட‌ர்பா ன வழ‌க்க ு இ‌ன்னு‌ம ் உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள்ளத ு.

இ‌ந் த பு‌தி ய ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் பட ி மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் ப‌ணிக‌ள ் ஏ‌ற்கனவ ே நடைமுறை‌யி‌ல ் உ‌ள் ள கூ‌ட்ட ு வ ன மேலா‌ண்ம ை ‌ தி‌ட்ட‌த்‌தி‌‌ன ் அடி‌ப்படை‌யிலேய ே மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தெ‌ரி‌கிறத ு.

பு‌திதா க வ‌ணி க ப‌யி‌ர்க‌ள ் எதுவு‌ம ் ப‌யி‌ரிட‌ப்படாத ு. கட‌ந் த 30 ஆ‌ண்டுகளா க வள‌ம ் குறை‌ந் த வன‌ப்பகு‌திக‌ளி‌ல ் வ‌ணி க ப‌யி‌ர்கள ை ‌ விளை‌வி‌க் க த‌னியாரு‌க்க ு அனும‌த ி வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்க ை அ‌வ்வ‌‌ப்போத ு எழு‌ப்ப‌ப்ப‌ட்ட ு வ‌ந்து‌ள்ளத ு. இத‌‌ன ் மூல‌ம ் அழ‌ி‌க்க‌ப்ப‌ட் ட வன‌ப ் பகு‌திகள ை கு‌த்தகை‌க்க ு ‌ விடு‌ம ் ம‌த்‌தி ய சு‌ற்று‌ச ் சூழ‌ல ்- வன‌த்துற ை அமை‌ச்சக‌த்‌தி‌ன ் ‌ தி‌ட்ட‌ம ் காலாவ‌தியா‌கி‌விடு‌ம ்.

இ‌த்‌தி‌ட்ட‌ம ் ஏ‌ற்கனவ ே கட‌ந் த 30 ஆ‌ண்ட ு காலமா க ப‌ல்வேற ு கால‌க ் க‌ட்ட‌ங்க‌ளி‌ல ் பலமுற ை ஆ‌ய்வு‌க்க ு வ‌ந்து‌ள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.

அழ‌ி‌ந்துவரு‌ம ் வன‌‌ப்பகு‌திகளை‌த ் த‌னியாரு‌க்க ு தொழ‌ி‌ல ் தொட‌ங் க எ‌ன்பத‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் வழ‌ங்க‌க ் கூடாத ு எ ன ‌ கிராமவா‌சிக‌ள ், வன‌ப்பகு‌திக‌ளி‌ல ் வாழு‌ம ் ம‌க்க‌ள ், அரச ு சார ா அமை‌ப்புக‌ள ் வ‌லியுறு‌த்‌த ி வ‌ந்தன‌ர ். ம‌க்க‌ளி‌ன ் ‌ நில‌ங்கள ை இலவசமா க த‌னியாரு‌க்க ு தார ை வா‌ர்‌க்க‌க ் கூடாத ு எ‌‌ன்று‌ம ் கூ‌ற ி வ‌ந்தன‌ர ்.

வன‌ம ் சாரா த த‌ரிசு, பயன‌ற் ற ‌ நிலை‌யி‌ல ் உ‌ள் ள ‌ நில‌ங்கள ை அ‌ப்பகு‌த ி ம‌க்க‌ளி‌ன ் அனும‌தியுட‌ன ் பெ‌ற்ற ு த‌னியா‌ர ் தொழ‌ி‌ல ் தொட‌ங்கலா‌ம ் எனவு‌ம ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தே‌சி ய ‌ கிராம‌ப்பு ற வேலைவா‌ய்‌ப்ப ு உறு‌திய‌‌ளி‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌த்தையு‌ம ் பய‌ன்படு‌த்‌த ி ‌ கிராம‌ப்பு ற இ‌ந்‌தியாவ ை பசுமையா‌க்கவு‌ம ் இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ரி‌ந்துரை‌க்க‌ப ் ப‌ட்டு‌ள்ளத ு. இத‌ன்பட ி அழ‌ி‌ந் த வன‌ப ் பகு‌திகள ை ம‌ீ‌ண்டு‌ம ் பசுமையா‌க் க தே‌சி ய ‌ கிராம‌ப்பு ற வேலைவா‌ய்‌ப்ப ு உறு‌திய‌ளி‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் த‌னியா க ‌ தி‌ட்ட‌ங்கள ு‌ ம ், ப‌ணிகளு‌ம ் வரையறு‌க்க‌ப்ப‌ட்ட ு செய‌ல்படு‌த் த முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

உ‌ரி ய கால‌த்‌தி‌ல ் ‌ தி‌ட்ட‌ப ் ப‌ணிகள ை ‌ நிறைவே‌ற்‌றி‌த ் த ர வே‌ண்டு‌‌ம ் எ‌ன் ற உ‌த்‌திரவாத‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் 4 அ‌ல்லத ு 5 ஆ‌ண்டுகளு‌க்க ு ‌ நி‌தியுத‌விய ை ம‌த்‌தி ய அரசு வழ‌ங்கு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

Show comments