Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர் மட்டம் அதிகரிப்பு!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2007 (11:49 IST)
காவேரியின ் நீர ் பிடிப்ப ு பகுதியில ் தொடர்ந்த ு மழ ை பெய்த ு வருவதால ், மேட்டூர ் அணையின ் நீர ் மட்டம ் அதிகரித்தத ு.

மேட்டூர ் அணையி்ல ் இன்ற ு கால ை நீர ் மட்டம ் 109.22 அடியா க இருந்தத ு. இதன ் அதிகபட் ச நீர ் மட்டம ் 120 அட ி. அணைக்க ு விநாடிக்க ு 31,902 கனஅட ி தண்ணீ ்‌ர் வந்த ு கொண ்டிரு‌க்‌கிறது. அணையில ் இருந்த ு விநாடிக்க ு 6,485 க ன அட ி தண்ணீர ் திறந்த ு விடப்படுகிறத ு.

காவேர ி பாச ன பகுதிகளில ் நேற்ற ு நல் ல மழ ை பெய்தத ு. திருச்சியிலும ், திருச்சிய ை சுற்றியுள் ள பகுதிகளில ் நல் ல மழ ை பெய்தத ு.

பதிவா ன மழ ை விபரம ்:

திருமானூர ் 65 ‌மி.‌மி., புல்லம்பாட ி 62.4 ம ி.‌ ம ி., லால்குட ி 56 ம ி.‌ ம ி., திருச்ச ி விமா ன நிலையம ் 55 ம ி.‌ ம ி., கல்லண ை 53.6 ம ி.‌ ம ி., திருச்ச ி நகரம ் 47.8 ம ி.‌ ம ி., சமயபுரம ் 43.6 ம ி.‌ ம ி., முசுற ி 43.6 ம ி.‌ ம ி., குளித்தல ை 26 ம ி.‌ ம ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

Show comments