Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர் மட்டம் 108 அடி!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (11:32 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 108.14 அடியாக இருந்தத ு. அணையின் முழுக் கொள்ளளவ ு 120 அட ி.

அணைக்கு விநாடிக்கு 6, 537 கன அடி நீர் வந்து கொண்டுள்ளத ு. அணையில் இருந்து விநாடிக்கு 22,000 க ன அடி திறந்து விடப்படுவதாக பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்த ன.

கடந்த பல வாரங்களாக அணையில் இருந்து விநாடிக்கு 22,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. சென்ற வெள்ளிக் கிழமை தண்ணீர் திறந்து விடப்படும் அளவு குறைக்கப்பட்டது. இப்போது மீண்டும் விநாடிக்கு 22,000 கன அடி திறந்துவிடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

Show comments