Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் குவிண்டாலுக்கு ரூ.1000 : கம்யூனிஸ்ட்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (12:03 IST)
நெல ் கொள்முதல ் விலைய ை குவிண்டாலுக்க ு ர ூ. 1000 நிர்ணயிக் க வேண்டும ் என்ற ு இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி வலியுறுத்த ி உள்ளத ு.

சென்னையில ் நடைபெற் ற இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் மாநிலக ் குழ ு கூட்டத்தில ் நிறைவேற்றப்பட் ட தீர்மா னத்தில், மத்தி ய அரச ு கோதும ை கொள்முதல ் விலைய ை குவிண்டாலுக்க ு ர ூ. 1000 எ ன நிர்ணயித்துள்ளத ு. அத ே நேரத்தில ் நெல ் பயிரிடமும ் அதி க செலவாகிறத ு.

ஆனால ் நெல்லுக்க ு அரச ு நிர்ணயிக்கும ் வில ை குறைவா க உள்ளத ு. எனவ ே நெல்லுக்க ு குவிண்டாலுக்க ு ர ூ. 1000 எ ன வில ை நிர்ணயம ் செய் ய வேண்டும ் என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

Show comments