Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு கடன் : மார்க்சிஸ்ட்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (11:21 IST)
விவசாயிகளுக்க ு புதி ய கடன ் வழங் க வேண்டும ் என்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி கோரிக்க ை விடுத்துள்ளத ு.

தமிழகத்தில ் சாகுபட ி பணிகள ் பரவலா க துவங் க வேண்டி ய நேரத்தில ் பயிர்க ் கடன்கள ் கிடைக்காமல ் விவசாயிகள ் பெரிதும ் பாதிக்கப்பட்டுள்ளனர ்.

தமிழகத்தில ் மொத்தமுள் ள 80 லட்சம ் விவசாயிகளில ், 6 லட்சம ் விவசாயிகள ் மட்டும ே கடன ் பெறும ் நில ை வழக்கமா க உள்ளத ு. மீதமுள் ள ஏழ ை, நடுத்த ர விவசாயிகள ் நிலுவைக ் கடன ் பெ ற முடியாமல ் தனியார ் மற்றும ் கந்த ு வட்ட ி பேர்வழிகளிடம ் சிக்க ி உள்ளனர ்.

எனவ ே கடன ் கோரும ் அனைத்த ு ஏழ ை, நடுத்த ர விவசாயிகளுக்க ு கூட்டுறவ ு மற்றும ் அரசுடைம ை வங்கிகள ் கடன ் வழங் க வேண்டும ் என்ற ு மார்க ்ச ிஸ்ட ் கட்ச ி விடுத்துள் ள அறிக்கையில ் கூறப்பட்டுள்ளத ு.

இந் த கட்சியின ் மாநிலக ் குழுக ் கூட்டம ் திண்டுக்கலில ் நடைபெற்றத ு. இதில ் கரும்ப ு விவசாயிகளுக்க ு ஏற்பட்டுள் ள பிரச்சன ை குறித்த ு முத்தரப்ப ு கூட்டத்த ை கூட்ட ி விவாதித்த ு தீர்வ ு கா ண வேண்டுமெ ன மாநி ல அரச ை வற்புறுத்த ி தீர்மானம ் நிறைவேற்றப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை..! வி.சி.க. - காங்கிரஸ் குற்றச்சாட்டு.!!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திருமாவளவன் கண்டனம்..! குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கமல்ஹாசன் இரங்கல்..!

Show comments