Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர் மட்டம் 109 அடி!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (11:17 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 109.16 அடியாக இருந்தத ு. அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 120 அட ி.

அணைக்கு விநாடிக்கு 6, 342 கன அடி நீர் வந்து கொண்டுள்ளத ு. அணையில் இருந்து விநாடிக்கு 22,000 க ன அடி திறந்து விடப்படுவதாக பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்த ன.

கடந்த பல வாரங்களாக அணையில் இருந்து விநாடிக்கு 22,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. சென்ற வெள்ளிக் கிழமை தண்ணீர் திறந்து விடப்படும் அளவு குறைக்கப்பட்டது. இப்போது மீண்டும் விநாடிக்கு 22,000 கன அடி திறந்துவிடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

Show comments