மேட்டூர் நீர் மட்டம் 111 அடி!

Webdunia
சனி, 13 அக்டோபர் 2007 (11:38 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 111.17 அடியாக இருந்தத ு. அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 120 அட ி.

அணைக்கு விநாடிக்கு 6,658 கன அடி நீர் வந்து கொண்டுள்ளத ு. அணையில் இருந்து விநாடிக்கு 19,679 க ன அடி திறந்து விடப்படுவதாக பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்த ன.

கடந்த பல வாரங்களாக அணையில் இருந்து விநாடிக்கு 22,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும் அளவு விநாடிக்கு 19, 679 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

Show comments