Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 16 முதல் வடகிழக்குப் பருவ மழை!

-வானிலை ஆய்வாளர் மழை ராஜூ

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (16:37 IST)
webdunia photoWD
இந் த ஆண்ட ு வடகிழக்குப ் பரு வ மழ ை அக்டோபர ் 16 ஆம ் தேத ி முதல ் தொடர்ச்சியா க பலமா க பெய்யும ் என்ற ு வானில ை ஆய்வாளர ் மழ ை ராஜ ் என்கின் ற ராஜ ூ கூறியுள்ளார ்.

பெரம்பலூர ் மாவட்டம ் வேப்பந்தட்டையைச ் சேர்ந் த மழ ை ராஜ ், முழு க முழுக் க மேகங்கள ை ஆய்வ ு செய்த ே மழ ை பெய்வத ை துல்லியமா க கணித்துக ் கூற ி வருகிறார ்.

" மேகங்கள ை திறம்ப ட ஆய்வ ு செய்வதாலும ், வானில ை மாற்றங்கள ை மி க உன்னிப்பா க கவனிப்பதாலும ் ப ல இயற்க ை சீற்றங்கள ை முன ் கூட்டிய ே கணிக் க முடியும ்" என்ற ு மழ ை ரா ஜ கூறுகிறார ்.

தமிழகத்தில ் தற்பொழுத ு சி ல இடங்களில ் மிதமா ன மழ ை பெய் ய வாய்ப்புள்ளத ு. படிப்படியா க மழ ை அதிகரிக்கும ். அக்டோபர ் 16 ஆம ் தேத ி முதல ் தொடர்ச்சியா க பலத் த மழ ை பெய் ய வாய்ப்புள்ளத ு. அக்டோபர ் 16 முதல ் 19 வரையும ், 21 முதல ் 23 ஆம ் தேத ி வரையும ், 26 முதல ் 29 வரையும ் மழையின ் தீவிரம ் கூடுதலா க இருக்கும ்.

பெரும்பாலா ன நாட்களில ் பிற்பகல ், இரவ ு நேரங்களிலும ் ஒர ு சி ல நாட்களில ் மட்டும ே கால ை நேரத்திலும ் மழ ை பெய்யும ் என்ற ு மழ ை ராஜ ் கூறுகிறார ்.

டிசம்பர ் 17 ஆம ் தேத ி வர ை வடகிழக்குப ் பரு வ மழ ை நீடிக்கும ் என்றும ், அக்டோபர ் 16 முதல ் 29 ஆம ் தேதிக்குள ் இரண்ட ு புயல்கள ் உருவா க வாய்ப்புள்ளதாகக ் கூறியுள் ள மழ ை ராஜ ், இந் த ஆண்ட ு கடலூர ் மாவட்டத்தில ் மி க அதிகமா க மழ ை பெய்யும ் என்ற ு கூறியுள்ளார ்.

webdunia photoWD
சென்ன ை, காஞ்சிபுரம ், விழுப்புரம ், நாகப்பட்டினம ், தஞ்சாவூர ் ஆகி ய கடலோ ர மாவட்டங்களில ் மி க பலத் த மழையும ், பெரம்பலூர ், புதுக்கோட்ட ை, ராமநாதபுரம ், சேலம ், தர்மபுர ி, திருச்ச ி, கரூர ், மதுர ை உள்ளிட் ட தமிழ்நாட்டின ் பெரும்பாலா ன மாவட்டங்களில ் பலத் த மழையும ், சி ல மாவட்டங்களில ் மிதமா ன மழ ை பெய்யும ் வாய்ப்புள்ளத ு என்ற ு மழ ை ராஜ ் தனத ு ஆய்வின ் மூலம ் கணித்துள்ளார ்.

இவர ் மழ ை, புயல ் மட்டுமின்ற ி புகம்பம ், கடல ் கொந்தளிப்ப ு போன் ற இயற்க ை சீற்றங்களையும ் முன ் கூற ி எச்சரித்துள்ளார ். 2004 ஆம ் ஆண்ட ு டிசம்பர ் 24 ஆம ் தேத ி வானில ை ஆய்வ ு செய் த மழ ை ராஜ ், மீனவர்கள ் கடலுக்குச ் செல் ல வேண்டாம ் என்ற ு எச்சரித்த ு பத்திரிக்கைகளுக்க ு கடிதம ் எழுதியிருந்தார ். அடுத் த இரண்ட ு நாட்களில ் ஆசியாவ ை அலரச ் செய் த பூகம்பம ் ஏற்பட்ட ு, சுனாம ி தாக்கியத ு. இதற்குப ் பின ் தான ் தனத ு ஆய்வுக்க ு மதிப்புக ் கிடைக்கத ் துவங்கியத ு என்ற ு மழ ை ராஜ ் கூறுகிறார ்.

கட்டாய தேர்ச்சியை நிறுத்தினால் மாணவர்கள் படிப்பை நிறுத்திவிடுவார்கள்! அப்படி செய்யாதீங்க! - ராமதாஸ் கண்டனம்!

கிரீன்லாந்து எங்கள் நாடு.. விற்பனைக்கு இல்லை.. டிரம்புக்கு பதிலடி கொடுத்த பிரதமர்..!

குஜராத் கல்லூரி வாசலில் இருந்த அம்பேத்கர் சிலை சேதம்.. மக்கள் போராட்டம்

திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. முக அழகிரி விசுவாசிகள் தலைமைக்கு கடிதம்..!

5 நாட்களுக்கு பின் மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

Show comments