Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு நெல் கொள்முதல் விலை அதிகரிப்பு

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (20:00 IST)
தமிழ க அரச ு குறுவ ை மற்றும ் சம்ப ா பருவத்தில ், விவசாயிகளிடம ் இருந்த ு கொள்முதல ் செய்யும ் நெல்லுக்கா ன விலைய ை அதிகரித்துளளத ு.

இத ு குறித்த ு தஞ்ச ை மாவட் ட ஆட்சியாளர ் ச ி. விஜயகுமார ் வெளியிட்டுள் ள அறிக்கையில ், சன்னர க நெல ் குவின்டாலுக்க ு ர ூ.675, மற் ற ர க நெல ் குவினடால ் ர ூ.645 என் ற விலையில ் கொள ் முதல ் செய்யப்படும ். இத ு சென் ற வருடத்தைவி ட குவின்டாலுக்க ு ர ூ.25 அதிகம ்.

தஞ்ச ை மாவட்டத்தில ் சென் ற 1 ஆம் தேதியில ் இருந்த ு 30 நேரட ி கொள்முதல ் மையங்களில ், விவசாயிகளிடம ் இருந்த ு நெல ் வாங்கப்படுகிறத ு. விவசாயிகளின ் வேண்டுகோளுக்க ு இணங் க அரச ு அதி க கொள்முதல ் மையங்கள ை திறக் க திட்டமிட்டுள்ளது.

விவசாயிகள ் நெல்ல ை விற்பன ை செய்வதில ் ஏதேனும ் பிரச்சன ை ஏற்பட்டால ், மாவட் ட ஆட்சியாளர ் அலுவலகத்தைய ோ அல்லத ு தமிழ்நாட ு நுகர்பொருள ் வாணி ப கழகத்தின ் பிராந்தி ய அலுவலகங்கள ை அணுகுமாற ு கேட்டுக ் கொண்டுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments