Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனஸ் அறிவித்த பின் நெல் கொள்முதல் அதிகரிப்பு!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (18:33 IST)
நெல்லுக்க ு குவின்டாலுக்க ு ர ூ.50 போனஸ ் அறிவித் த பிறக ு கொள்முதல ் அதிகரித்துள்ளதா க இந்தி ய உணவுக ் கழகம ் தெரிவித்துள்ளத ு.

இந் த கரிப ் பருவத்தில ் பஞ்சாப ், ஹரிய ானா உட்ப ட ப ல மாநிலங்களில ் நெல ் அறுவட ை நடந்த ு வருகிறத ு. நெல ் அறுவடையின ் போத ு மத்தி ய அரசுக்கா க இந்தி ய உணவ ு கழகம ் விவசாயிகளிடம ் இருந்த ு நெல ் கொள்முதல ் செய்கிறத ு. இத ே போல ் மத்தி ய அரசின ் சார்பில ், மாநி ல உணவ ு கழகங்களும ் கொள்முதல ் செய்கின்ற ன.

இந் த கரிப ் பருவத்தில ் நெல்லுக்க ு குறைந் த பட் ச ஆதா ர விலையுடன ் போனஸ ் ( ஊக்கத்தொக ை ) அறிவிக்கப்படா த காரணத்தினால ் கொள்முதல ் எதிர்பார்த் த அளவ ு இல்ல ை என் ற தகவல ் வெளியானத ு.

இந்நிலையில ் மத்தி ய அரச ு நேற்ற ு நெல்லுக்க ு குவிண்டாலுக்க ு ர ூ.50 போனசா க அறிவித்தத ு.

நெல்லுக்க ு போனஸ ் அறிவிக்கப்பட்டத ை தொடர்ந்த ு நெல ் மொத் த வி்ற்பன ை மையங்களில ் நெல ் விற்பனைக்க ு வருவத ு அதிகரித்துள்ளத ு.

முன்ப ு தினசர ி சுமார ் 3 லட்சம ் டன ் விற்பனைக்கா க வந் தது. போனஸ ் அறிவிக்கப்பட் ட பிறக ு 5 லட்சம ் டன்னா க அதிகரித்துள்ளத ு. இதனால ் கொள்முதலும ் அதிகரித்த ு இருப்பதா க இந்தி ய உணவ ு கழகத்தின ் மேலாண்ம ை இயக்குநர ் அலோக ் சிங ் தெரிவித்தார ்.

இவர ் மேலும ் கூறுகையில ், நாங்கள ் நேற்ற ு வர ை விற்பனைக்க ு வந் த 46 லட்சம ் டன ் நெல்லில ், 33 லட்சம ் டன ் கொள்முதல ் செயதுள்ளோம ் என்ற ு தெரிவித்தார ்.

தற்போத ு போனஸ ் அறிவிக்கப்பட்டதால ், இந் த பருவத்தில ் கொள்முதல ் இலக்கா ன 255 லட்சம ் டன ் நெல்ல ை கொள்முதல ் செய்துவி ட முடியும ் என்ற ு இந்தி ய உணவுக ் கழகம ் நம்பிக்கையுடன ் உள்ளத ு.

இந் த வருடம ் மத்தி ய அரச ு கொள்முதல ் செய்யும ் அளவ ு 22 விழுக்காட ு குறைந்துள்ளத ு. சென் ற கரிப ் பருவத்தில ் விற்பனைக்க ு கொண்டுவரப்பட் ட 52 லட்சம ் டன ் நெல்லில ், இந்தி ய உணவ ு கழகம ் 42 டன ் நெல ் கொள்முதல ் செய்தத ு.

தற்போத ு அரச ு சார்பில ் கொள்முதல ் செய்யப்படும ் சன் ன ர க நெல ் குவிண்டாலுக்க ு ர ூ.675 ம ், இத ர ர க நெல்லுக்க ு குவிண்டாலுக்க ு ர ூ.645 ம ் வழங்கப்படுகிறத ு. இத்துடன ் நேற்ற ு மத்தி ய அரச ு போனசா க குவிண்டாலுக்க ு ர ூ.50 அறிவித்துள்ளத ு.

மத்தி ய அரச ு நேற்ற ு கோதுமைக்கா ன குறைந்தபட் ச ஆதா ர விலைய ை குவின்டாலுக்க ு ர ூ.250 அதிகரித்துள்ளத ு. முன்ப ு கோதுமைக்க ு குவின்டாலுக்க ு ர ூ.750 வழங்கப்பட்ட ு வந்தத ு.

கோதும ை கொள்முதல ் குறித்த ு அலோக ் சின்க ா கூறுகையில ், கோதும ை குவின்டாலுக்க ு ர ூ.1,000 என்பத ு நல் ல விலைதான ். நாங்கள ் அதிகளவ ு கொள்முதல ் செய்வோம ். குறைந்தபட் ச ஆதா ர வில ை என்பத ு விவசாயிகளுக்க ு நியாயமா ன வில ை கிடைக் க வேண்டும ் என்பதற்கா க அறிவிக்கப்படுகிறத ு. கொள்முதல ை அதிகரிக் க அல் ல. கோதுமைக்க ு போனஸ ் வழங்குவத ு பற்ற ி, மத்தி ய அரச ு கொள்முதல ் செய்வதற்க ு முன்ப ு முடிவ ு செய்யும ் என்ற ு சின்க ா தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments