Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர் மட்டம் குறைகிறது

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (11:31 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.75 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 11,506 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் விநாடிக்கு 22,000 கன அடி திறந்துவிடப்படுகிறது.

அணையின் நீ்ரவரத்து குறைந்தாலும், அணையில் இருந்து திறந்து விடப்படும ் நீரின் அளவு குறைக்கப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

Show comments