Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர் மட்டம் குறைகிறது

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (12:36 IST)
மேட்டூர ் அணையில ் இருந்த ு தொடர்ந்த ு தண்ணீர ் திறந்த ு விடப்படுவதால ் நீர ் மட்டம ் குறைந்த ு வருகிறத ு.

இன்ற ு கால ை அணையின ் நீர ் மட்டம ் 116.5 அடியா க இருந்தத ு. இதன ் அத ிகபட் ச நீர ் மட்டம ் 120 அட ி.

அணைக்க ு விநாடிக்க ு 13,721 க ன அட ி நீர ் வந்த ு கொண்டிருக்கிறத ு. அணையில ் இருந்த ு விநாடிக்க ு 22,000 க ன அட ி நீர ் பாசனத்திற்காகவும ், குடிநீர ் தேவைக்காகவும ் திறந்த ு விடப்படுகிறத ு.

கடந் த வாரம ் காவிரியின ் நீர ் பிடிப்ப ு பகுதியில ் தொடர்ந்த ு மழ ை பெய்தத ு. இதனால ் அணைக்க ு நீர ் வரத்த ு அதிகளவ ு இருந்த ு. இந் த வருடம ் ஆறாவத ு முறையா க நீர ் மட்டம ் 120 அடிய ை தொட்டத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை..! வி.சி.க. - காங்கிரஸ் குற்றச்சாட்டு.!!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திருமாவளவன் கண்டனம்..! குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கமல்ஹாசன் இரங்கல்..!

Show comments