பஞ்சாப்பில் வியாபாரிகளை எதிர்பார்த்து குவிந்து கிடக்கும் நெல்!

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (18:08 IST)
இந்தியாவின் உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும ், பஞ்சாப் மாநிலத்தில் அபரிதமான விளைச்சலால் வியாபாரிகள ், அரசு அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய எப்போது வருவார்கள் என்று விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர ்.

இந்த வருடம் பஞ்சாப்பில் 25.75 இலட்சம் ஏக்கரில் நெல் பயிடப்பட்டத ு. பருவ நிலை சாதகமாக இருந்த காரணத்தினால ், விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்கின்றத ு. மொத்தம் 152 லட்சம் டன் நெல் உற்பத்தியாகியுள்ளத ு.

மாநிலத்தின ் ப ல பகுதிகளில ் இருந்தும ், விவசாயிகள் நெல்லை விற்பன ை செய்வதற்கா க கொண்டுவ ர ஆரம்பித்துள்ளனர ். இதை வியாபாரிகளும ், அரசு துறையினரும் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர ். ஆனால் சந்தைக்கு கொண்டுவரப்படும் நெல ், முழுமையாக விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிறத ு.

பஞ்சாப் மாநிலத்தின் விளைச்சல் குறித்த ு, லூதியானாவில் அமைந்துள்ள பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகத்தின் விவசாய பொருளாதார நிபுணரான மகீந்தர் சிங் சிந்து கருத்து தெரிவிக்கையில ்,

இந்த பருவம் பல்வேறு காரணங்களினால் விவசாயிகளுக்கு பலவிதங்களில் நன்மையை செய்துள்ளத ு.

ஆனால் விவசாயிகள் விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் பலவிதங்களில் சிரமப்படுகின்றனர ். அறுவடை செய்த நெல்லை எங்கே விற்பனை செய்வது என்றுதான் தெரியவில்லை என்று கூறினார ்.

இது வரை குறுகிய கால ரகமான சதி ரக நெல் 1,042 டன்னுக்கும் அதிகமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளத ு. ( சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 704 டன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளத ு.)

இவை ஜனான ா, ஜகரான ், சஹினிவால ், மசிவ்வர ா, ஹத்தூர் மற்றம் சமராலா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர ்.

இங்கு 1 குவிண்டால் நெல் ர ூ.600 முதல் ர ூ.725 வரை கொள்முதல் செய்யப்படுகிறத ு. வியாபாரிகள் கொள்முதல் செய்ய துவங்கியதால் விலை அதிகரித்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர ்.

கர்தார் சிங் என்ற விவசாயி கூறும் போத ு, நான் விற்பனைக்கு கொண்டு வந்த நெல் நல்ல தரமாக இருந்தத ு. இதனால் வியாபாரிகள் 1 குவின்டாலுக்கு ர ூ.717 கொடுத்து வாங்கிக் கொண்டனர ். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார ்.

இந்த வருடம் அபரிதமான விளைச்சலால் கிடங்குகளில் டன் கணக்கில் நெல ், கோதுமை போன்ற தானியங்கள் வியாபாரிகளை எதிர்பார்த்து தேங்கி கிடக்கின்ற ன.

பஞ்சாப் மாநில அரச ு, நெல் பயிரிடுவதற்கு அதிகளவு நீர் தேவைப்படுவதால ், தற்போது நெல் பயிரிடப்படும் பரப்பளவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பக்கம் அன்புமணி போனதால், திமுகவை நோக்கி செல்லும் ராமதாஸ்.. விரைவில் ஒப்பந்தம்?

ஓபிஎஸ், டிடிவி எல்லாரும் என்.டி.ஏ கூட்டணிக்கு வரணும்!. அமித்ஷா போட்ட கண்டிஷன்!...

இன்று ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்தது வெள்ளி.. தங்கம் விலையும் உச்சம்..!

ராமதாஸை சேர்க்கக்கூடாது!.. கண்டிஷன் போட்டு கூட்டணி வைத்த அன்புமணி?...

அதிமுக கூட்டணியில் பாமக!.. பழனிச்சாமி - அன்புமணி அறிவிப்பு.. எவ்வளவு தொகுதி?..

Show comments