Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயம் விலை உயர்வு!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (16:01 IST)
வெங்காயம ் பயிரிடப்படும ் பகுதிகளில ் தொடர்ந்த ு மழ ை பெய்த ு வருவதால ், வெங்காயம ் வில ை வ ிண்ணைத ் தொட்டுள்ளத ு.

வெங்காயம ் மகாராஷ்டிர ா மாநிலத்தில ் லசால்கான ், ஆந்திராவில ் கர ்ன ூல ், கடப்ப ா, கர்நாடகாவில ் பெல்லார ி ஆகி ய பகுதிகளில ் அதிகளவ ு பயிரிடப்படுகிறத ு. இந் த பகுதிகளில ் உற்பத்த ி செய்யப்படும ் வெங்காயம ் தான ் நாட்டின ் எல்ல ா பகுதிகளுக்கும ் விற்பனைக்க ு அனுப்பப்பபடுகிறத ு. இத்துடன ் வெளிநாடுகளுக்கும ் ஏற்றுமத ி செய்யப்படுகிறத ு.

இந் த பகுதிகளில ் தொடர்ந்த ு மழ ை பெய்த ு வருவதால ், அறுவட ை செய்யப்பட் ட வெங்காயம ் விற்பன ை மண்டிகளுக்க ு கொண்ட ு செல்வதில ் தட ை ஏற்பட்டுள்ளத ு. இத்துடன ் வயலில ் விளைச்சல ் ஆகியுள் ள வெங்காயமும ், வயலில ் தண்ணீர ் தேங்கியுள்ளதால ், அறுவட ை செய் ய முடியவில்ல ை. இவ ை அழுகிப ் போகும ் அபாயம ் இருப்பதா க அஞ்சப்படுகிறத ு.

புதிதா க வெங்காயம ் விற்பனைக்க ு வருதில ் ஏற்பட்டுள் ள தடையால ், இதன ் விலைகள ் அதிகரித்த ு வருகிறத ு.

சென்னையில ் கில ோ ர ூ.18 முதல ் ர ூ. 20 வர ை விற்பனையாகிறத ு. இதன ் வில ை மேலும ் அதிகரிக்கலாம ் என்ற ு மொத் த வியாபாரிகள ் கூறுகின்றனர ்.

வெங்காயத்த ை அதி க நாட்கள ் இருப்பிலும ் வைக் க முடியாத ு. இத ு குறிப்பிட் ட காலத்திற்க ு பிறக ு அழு க தொடங்கிவிடும ் அபாயம ் இருப்பதால ், வியாபாரிகள ் வாங்க ி இருப்ப ு வைக் க தயங்குகின்றனர ்.

ஆந்தி ர மாநி ல அரசின ் பொத ு விநியோகத ் துற ை, வெங்காயத்த ை மொத்தமா க கொள்முதல ் செய்த ு, சில்லற ை விலையில ் விற்பன ை செய்த ு வருகின்றத ு. ஆந்தி ர மாநி ல அரச ு வெங்காயத்திற்க ு மானியம ் வழங்க ி, பொத ு விநியோ க கடைகளின ் மூலம ் சலுக ை விலையில ் கில ோ ர ூ.7 க்க ு விற்பன ை செய்கி்ன்றத ு.
வெங்காயம ் விளையும ் ஆந்திராவில ் ஹைதரபாத ் நகரிலேய ே காய்கற ி கடைகளில ் வெங்காயத்தின ் வில ை கில ோ ர ூ.14 வர ை உயர்ந்த ு விட்டத ு. இத ே போல ் மும்ப ை, ட ெல்ல ி ஆகி ய நகரங்களிலும ் வில ை உயர்ந்துள்ள ன.

இத ே போல ் வடகிழக்க ு மாநிலங்களிலும ் வெங்காயம ் வில ை உயர்ந்துள்ளத ு. இந் த மாநிலங்களுக்க ு ரயில ் மூலம ே காய்கற ி, பால ் போன் ற அத்தியாவசி ய பொருட்கள ் கொண்ட ு செல்லப்படுகின்ற ன. இந் த ரயில்கள ் குறித் த நேரத்தில ் சென்றடைவதில்ல ை. இதனால ் இவ ை ரயில்களிலேய ே அழுகிப ் போய ் விடுகின்ற ன. அஸ்ஸாம ் தலைநகர ் கெளகாத்தியில ் வெங்காயத்தின ் வில ை கில ோ ர ூ.28 க்க ு உயர்ந்துவிட்டத ு.௦ இத ே நில ை நீடித்தால ் கில ோ ர ூ.40 வர ை உயரும ் எ ன வியாபாரிகள ் கூறுகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments