Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்காச்சோளம் விலை தொடர்ந்து இறங்குகிறது!

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (18:53 IST)
கோவை தாணிய சந்தையில் மக்காச்சோளத்தின் விலை தொடர்ந்து குறைவாகவே உள்ளத ு. இந்த வாரம் டன் ரூ 6,850 ஆக விற்பனை செய்யப்படுகிறத ு. இது கடந்த வாரத்தை விட 3 விழுக்காட் குறைவு!

கம்பு விலையும் சென்ற வாரத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு விழுக்காடு குறைந்துள்ளத ு. இந்த வாரம் டன் ரூ 6,300 ஆக உள்ளத ு. சோளத்துடன் ஒப்பிடுகையில் கம்பின் விலை 7.8 விழுக்காடு குறைந்துள்ளத ு. சோளத்தின் விலை சென்ற வாரத்தைவிட 10 விழுக்காடு குறைந்துள்ளத ு. தற்போது டன் ரூ 8300 முதல் ரூ 8350 வரை விற்பனையாகின்றத ு. மக்காச் சோளத்துடன் ஒப்பிடுகையில் சோளத்தின் விலை 22 விழுக்காடு அதிகமாக இருக்கின்றத ு.

இந்த ஆண்டு மக்காச் சோளம் 7.671 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளத ு. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 6.1 விழுக்காடு அதிகம ். சென்ற வருடம் 7,174 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டத ு. ( கடந்த ஐந்து வருடங்களில் சராசரியாக 6,370 ஹெக்டேரில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டது )

நாமக்கல் நகரிலும ், அதனை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள கோழிப் பண்ணைகள் இந்த வகை தாணியங்களை அதிக அளவு வாங்குகின்ற ன. கோழித் தீவனம் தயாரிக்கவும ், கோழிகளின் தீவனத்திற்காகவும் வாங்குகின்றனர ். இந்த வருடம் மக்காச் சோளம் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதால ், கோழித் தீவனத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மக்காச் சோளம் தட்டுப்பாடு ஏற்படாத ு. சென்ற மூன்று வருடங்களுக்கு முன் மக்காச் சோளம் விளைச்சல் பாதிக்கப்பட்டதால ், விலை உயர்ந்து கோழிப் பண்ணைகள் பாதிக்கப்பட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments