Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம் : ஆந்திரா

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (15:06 IST)
ஆந்திரா மாநில அரசு பால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளத ு.

இந்த திட்டங்கள் குறித்து முதல்வர் ராஜசேகர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது :

ஆந்திராவில் பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் அதிக அளவு பால் கறக்கும் கலப்பின மாடுகளை வாங்க 3 விழுக்காடு வட்டியில் கடன் வழங்கப்படும ். இந்த வருடம் நடுத்தர மற்றும் சிறு விவசாயிகளுக்கு 32,000 கறவை மாடுகளை வாங்க கடன் வழங்கப்படும ். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் வருவாயை அதிகரிக்க அரசு ஒரு இலட்சம் கறவை மாடுகளை வழங்கும ்

மாநில அரசு 20 மாதிரி ஆட்டு சந்தையை அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளத ு. இத்துடன் 10,000 கால்நடைகளுக்கு செயற்கை கருத்தரிப்பு செய்ய விவசாயிகளுக்கு 50 சதவித மானியம் வழங்கப்படும ். தற்போது செயற்கை கருத்தரிப்பு செய்ய ரூ 20 வசூலிக்கப்படுகிறத ு. இந்த கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்படும் என்று ராஜசேகர ரெட்டி தெரிவித்தார்

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை சுற்றுப்புறங்களில் தேவையான பாலின் கணிசமான அளவிற்கு தமிழ்நாட்டின் எல்லை அருகே உள்ள ஆந்திர மாநில கிராமங்களில் இருந்துதான் வருகிறத ு. இத்துடன் தனியார் பால் பண்ணைகளும் பாலை கொள்முதல் செய்கின்ற ன. கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டின் ஆவினில் இருந்து பால் விற்பனை செய்யப்படுகிறத ு. ஆந்திரா மாநிலத்தில் பால் உற்பத்தி அதிகிரிக்கும் போத ு, கர்நாடாவிற்கு பால் ஏற்றுமதி செய்வதற்க ு, தமிழகத்திற்கு போட்டியாக ஆந்திரா வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments