Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஜனநாயக‌த்தை ‌வீ‌ழ்‌த்‌தியது பணநாயக‌ம் : வைகோ

Webdunia
சனி, 16 மே 2009 (17:33 IST)
த ி. ம ு.க.- கா‌ங்‌கிர‌ஸ ் கூ‌ட்ட‌ணி‌யின‌ர ் சுனா‌ம ி வெ‌ள்ளமாக‌ தொகு‌திகளு‌க்கு‌ள ் செலு‌த்‌தி ய ஊழ‌ல ் பண‌‌த்தா‌ல ் ஓ‌ட்டுகள ை ‌ விலை‌‌க்க ு வா‌ங்‌கி ய பணநாயக‌த்தா‌ல ், பல‌ தொகு‌திக‌ளி‌ல ் ஜனநாயக‌ம ் சாகடி‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டத ு எ‌ன்ற ு ம.‌ த ி. ம ு.க பொது‌க ் செய‌ல‌ர ் வைகே ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், நடைபெ‌ற் ற 15 வத ு நாடாளும‌ன்ற‌த ் தே‌ர்‌த‌லி‌ல ் த‌‌மி‌ழ்நா‌ட்டிலு‌ம ், புதுவை‌யிலு‌ம ் ‌ த ி. ம ு.க.- கா‌ங்‌கிர‌ஸ ் கூ‌ட்ட‌ணி‌யின‌ர ் சுனா‌ம ி வெ‌ள்ளமாக‌ தொகு‌திகளு‌க்கு‌ள ் செலு‌த்‌தி ய ஊழ‌ல ் பண‌‌த்தா‌ல ் ஓ‌ட்டுகள ை ‌ விலை‌‌க்க ு வா‌ங்‌கி ய பணநாயக‌த்தா‌ல ், பல‌ தொகு‌திக‌ளி‌ல ் ஜனநாயக‌ம ் சாகடி‌ப்ப‌ட்டத ு. அதையு‌ம ் ‌ மீ‌ற ி அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா தலைமை‌யி‌ல ் அமை‌ந் த கூ‌ட்ட‌ண ி 13 தொகு‌திக‌ளி‌ல ் பெ‌ற்ற ு உ‌ள் ள வெ‌ற்‌ற ி, ஜனநாயக‌த்‌தி‌ற்க ு சூ‌ட்ட‌ப்ப‌ட் ட மகுட‌ம ் ஆகு‌ம ்.

‌ விருதுநக‌ர ் நாடாளும‌ன்ற‌த ் தொகு‌தி‌யி‌ல ் எ‌ன்ன ை வே‌ட்பாளரா க ம.‌ த ி. ம ு.க. அ‌றி‌வி‌த்தவுட‌ன ், முதலாவத ு செ‌ய்‌தியாள‌ர ் ச‌ந்‌தி‌ப்‌‌பி‌ல ் எ‌ன்ன ை எ‌தி‌ர்‌த்து‌ப ் போ‌ட்டி‌யிடு‌ம ் வே‌ட்பாள‌ர ் யா‌ர ் எ‌ன்றா‌ல ், ஊழ‌ல ் பண‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌‌‌ட்டே‌ன ். எ‌ன்னுடை ய தொகு‌தி‌யி‌ல ் ஒர ு ஓ‌ட்டு‌க்க ு 500 ரூபா‌ய ் ‌ வீத‌ம ் வா‌க்காள‌ர்களு‌க்க ு ‌ வீடு‌வீடா க பண‌த்த ை வழ‌ங்‌கினா‌ர ். வா‌ங் க மறு‌த் த ‌ வீடுகளு‌க்க ு உ‌ள்ளு‌ம ் பண‌க்கவ‌ர்க‌ள ் ‌ தி‌ணி‌க்க‌ப்ப‌ட்ட ன. ப ல இட‌ங்க‌ளி‌ல ் ம ே 10, 11,12 ஆ‌கி ய மூ‌ன்ற ு நா‌‌ள்க‌ளிலு‌ம ், காவ‌ல்துறை‌யி‌ன ் துணையோட ு பண‌ம ் வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

வா‌க்கு‌ப்ப‌திவ ு தொட‌ங்கு‌ம ் மு‌ன்ப ே இத ை அ‌றி‌ந்தநா‌‌ன ், அ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த்தபோத ு, ' எனத ு நே‌ர்மை‌க்கு‌ம ், நா‌ன ் ஆ‌ற்‌‌றி ய பண‌ிகளு‌க்கு‌ம ் உ‌‌ரி ய வா‌க்குக‌ள ் என‌க்கு‌க ் ‌ கிடை‌க்காத ு, அ‌ண்ண ா ‌ த ி. ம ு.க. கூ‌ட்ட‌ண ி பல‌த்தா‌ல ் குறை‌ந் த வா‌‌க்குக‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல ் வெ‌ற்‌ற ி பெற‌க்கூடு‌ம ்' எ‌ன்ற ு சொ‌ன்னே‌ன ்.

அராஜ க ச‌க்‌திக‌ள ் மல ை அளவ ு கு‌வி‌‌த் த பண‌த்தையு‌ம ் ‌ மீற‌ ி என‌க்க ு வா‌க்க ு அ‌ளி‌த் த வா‌க்காள‌ப ் பெரும‌க்களு‌க்கு‌ம ், ‌ விருதுநக‌ர ் தொகு‌தி‌யி‌ல ் நா‌ன ் போ‌ட்ட ி இடுவதா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட் ட நா‌‌ள ் முத‌ல ் ப‌சிநோ‌க்காத ு, க‌ண்து‌ஞ்சாத ு அ‌ல்லு‌ம ் பகலு‌ம ் அயராத ு உழை‌த்து‌ப ் பாடுப‌ட் ட அ.‌ த ி. ம ு.க.‌ வி‌ன ் மு‌ன்ன‌ணி‌யின‌ர ் தொ‌‌ண்ட‌ர்களு‌க்கு‌ம ், கூ‌ட்ட‌ணி‌க ் க‌‌ட்‌சிகளா ன பா‌ட்டா‌ள ி ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி, இ‌ந்‌தி ய க‌ம்யூ‌‌னி‌‌ஸ்‌ட ், மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, அ‌கி ல இ‌ந்‌தி ய பா‌ர்வ‌ர்ட ு ‌ பிளா‌க ், அ‌கி ல இ‌ந்‌தி ய மூவே‌ந்த‌ர ் மு‌ன்ன‌ணி‌‌க்கழக‌ம ் ம‌ற்று‌ம ் ம‌னிதநே ய ம‌க்க‌ள ் ஆ‌கி ய ‌ க‌ட்‌சிக‌ளி‌ன ் மு‌‌ன்ன‌ணி‌யின‌ர ், தொ‌ண்ட‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட, தே‌ர்த‌ல ் கள‌த்‌தி‌ல ் கள‌ப்ப‌ண ி ஆ‌ற்‌‌றி ய சகோத ர சகோத‌ரிகளு‌க்கு‌ம ், இமை‌ப்பொழுது‌ம ் நெ‌ஞ்‌சி‌ல ் ‌ நீ‌ங்காத ு எ‌ன்ன ை இய‌க்‌கி‌க ் கொ‌ண்ட ு இரு‌க்‌கி‌ன் ற ம.‌ த ி. ம ு.க. க‌ண்ம‌ணிக‌ள ் அனைவரு‌க்கு‌ம ் எ‌ன ் இதய‌த்‌தி‌‌ன ் ஆழ‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ பீ‌றிடு‌ம ் ந‌ன்‌றியை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க ் கொ‌ள்‌கிறே‌ன ்.

இ‌ந்த‌க ் கள‌த்த ை இழ‌ந்தாலு‌ம ், இ‌ன ி எ‌தி‌ர்வரு‌ம ் கள‌ங்கள ை வெ‌ல்வோ‌ம ் எ‌னு‌ம ் ந‌ம்‌பி‌க்கையுட‌ன ் த‌மி‌ழ்நா‌ட்டி‌ன ் நல‌ன ் கா‌க் க, ஈழ‌த ் த‌மிழ‌ர ் துய‌ர ் துடை‌க் க, இ‌ந்‌தி ய ஜனநாயக‌த்து‌க்க ு வலுவூ‌ட் ட ம.‌ த ி. ம ு.க. பயண‌த்த ை, நெ‌ஞ்சுர‌த்தோட ு மு‌ன்பை‌‌க ் கா‌ட்டிலு‌ம ் முனை‌ப்புட‌ன ் தொட‌ர்வோ‌ம ் என‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க ் கொ‌ள்‌கிறே‌ன ் எ‌ன்ற ு வைகே ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments