Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களவைத் தே‌ர்த‌ல் ஆதரவு : ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி 34.5% ; அ.இ.அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி 34.9%

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2009 (16:19 IST)
செ‌ன்ன ை : ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் ‌ த ி. ம ு.க. கூ‌ட்டண‌ி‌க்க ு ‌34.5 விழு‌க்காட ு பேரு‌ம ், அ.இ.அ.‌ த ி. ம ு.க. கூ‌ட்ட‌ணி‌‌க்க ு ‌34.9 விழு‌க்காட ு பேரு‌ம ் ஆதரவ ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு லயோல ா க‌ல்லூ‌ர ி நட‌த்‌‌தி ய கரு‌‌த்த ு க‌‌‌ணி‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

சென்ன ை லயோல ா கல்லூர ி மக்கள ் ஆய்வகம ், ஊடகக்கலைகள ் துற ை எம ்.ஏ. பட்டப்படிப்ப ு மாணவர்கள ், பேராசிரியர ் ராஜநாயகம ் தலைமையில ் தமிழ்நாட ு முழுவதும ் ம‌க்களவை‌த ் தேர்தல ் குறித்த ு கருத்துக ் கணிப்ப ு நடத்தின‌ர ்.

39 தொகுதிகளிலும ் கடந் த 1 ஆ‌ம ் தேத ி முதல ் 10 ஆ‌ம ் தேத ி வர ை நடந் த இந் த ஆய்வில ், தொகுதிக்க ு 150 பேர ் வீதம ் 5,850 பேரிடம ் கருத்துக்கள ் கேட்கப்பட்ட ன. எந் த கூட்டணிக்க ு அதி க வாய்ப்ப ு என்பத ு குறித்தும ் கருத்துக்கள ் அறியப்பட்ட ன. இதன ் முடிவுகள ை பேராசிரியர ் ராஜநாயகம ் இன்ற ு வெளியிட்டார ். அதன ் விவரம ் வருமாறு :

இன்றை ய நிலையில ், ம‌க்களவை‌த ் தேர்தலில ் த ி. ம ு.க. கூட்டண ி வெற்ற ி பெறும ் என்ற ு 34.5 ‌ விழு‌க்காட ு வாக்காளர்கள ் கருத்த ு தெரிவித்துள்ளனர ். இதில ் த ி. ம ு. க. வுக்க ு 26.5 சதவீதமும ், காங்கிரஸ ் கட்சிக்க ு 6.4 சதவீதமும ், விடுதல ை சிறுத்தைகளுக்க ு 1.2 சதவீதமும ், முஸ்லிம ் லீக ் கட்சிக்க ு 0.4 சதவீதமும ் ஆதரவ ு கிடைத்துள்ளத ு.

அ.இ. அ. த ி. ம ு.க. அண ி வெற்ற ி பெறும ் என்ற ு 34.9 சதவீ த வாக்காளர்கள ் கூற ி உள்ளனர ். அதன்பட ி அ.இ.அ. த ி. ம ு.க. அணிக்க ு 0.4 சதவீதம ் ஆதரவ ு அதிகம ் உள்ளத ு. இதில ் அ.இ.அ. த ி. ம ு.க. வுக்க ு 27.3 சதவீ த ஆதரவும ், ம. த ி. ம ு.க. வுக்க ு 2.4 சதவீதமும ், ப ா.ம.க. வுக்க ு 3 சதவீதமும ், மார்க்சிஸ்ட ு கட்சிக்க ு 1.2 சதவீதமும ், இந்தி ய கம்யூனிஸ்ட ு கட்சிக்க ு 1 ச த வீதமும ் ஆதரவும ் இருக்கிறத ு.

ப ா.ஜ.க கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் ப ா. ஜனதாவுக்க ு 3.1 சதவீ த ஆதரவும ், சமத்து வ மக்கள ் கட்ச ி சேர்ந்தால ் அதற்க ு 0.4 சதவீ த ஆதரவும ் இருப்பத ு தெரி ய வந்துள்ளத ு. தனித்த ு போட்டியிடும ் த ே. ம ு. த ி.க. வுக்க ு 12.3 சதவீ த வாக்காளர்கள ் ஆதரவ ு இருக்கிறத ு.

மற் ற கட்சிகள ், சுயேட்சைகளுக்க ு 1.7 சதவீதம ் பேர ் ஆதரவ ு தெரிவித்துள்ளனர ். 13.1 சதவீ த வாக்காளர்கள ் எந் த கட்சிக்கும ் ஓட்டுப்போடுவத ு என்பத ை இன்னும ் தீர்மானிக்கவில்ல ை.


தமிழ்நாட்டில ் கடந் த 3 வருடங்களா க நடந்த ு வரும ் த ி. ம ு.க. ஆட்ச ி திருப்தியா க இருக்கிறத ு என்ற ு 47.5 சதவீதம ் பேர ் கருத்த ு தெரிவித்த ு உள்ளனர ். 44.6 சதவீதம ் பேர ் அதிருப்த ி இருப்பதா க கூற ி உள்ளனர ்.

காங்கிரஸ ் தலைமையிலா ன மத்தி ய ஆட்ச ி திருப்திகரமா க இருந்தத ு என்ற ு 43.3 சதவீதம ் பேர ் கூற ி இருக்கிறார்கள ். சரியில்ல ை என்ற ு 42.8 சதவீதம ் பேர ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

இலங்க ை பிரச்சனைய ை தீர்ப்பத ு யார ் என் ற கேள்விக்க ு அ.இ.அ. த ி. ம ு.க. கூட்டண ி என்ற ு 32 சதவீதம ் பேரும ், த ி. ம ு.க. கூட்டண ி என்ற ு 14.1 சதவீதம ் பேரும ் கருத்த ு தெரிவித்துள்ளனர ். பிரச்சனைகள ை தீர்த்த ு வைப்பத ு த ி. ம ு.க. அண ி என்ற ு அதி க வாக்காளர்கள ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

அகி ல இந்தி ய அளவில ் வேல ை இல்ல ா திண்டாட்டத்த ை காங்கிரஸ ் அண ி தீர்த்த ு வைக்கும ் என்ற ு 22.4 சதவீதம ் பேரும ், ப ா. ஜனத ா அண ி தீர்க்கும ் என்ற ு 20.9 சதவீதம ் பேரும ், 3- வத ு அணிக்க ு ஆதரவா க 19.6 சதவீதம ் பேரும ் கருத்த ு கூறியு‌ள்ளன‌ர ்.

விலைவாச ி, மின்வெட்ட ு போன் ற பிரச்சனைகளில ் தற்போத ு மக்களிடம ் வேகம ் இல்ல ை. இலங்கையில ் தற்போத ு நடந்த ு வரும ் போர ் வாக்காளர்களிடைய ே தாக்கத்த ை ஏற்படுத்த ி இருக்கிறத ு.

மத்தி ய- மாநி ல அரசுகள ் மீத ு பொதுமக்கள ் ஆதரவும ் எதிர்ப்பும ் ஓரளவ ு சமமா க உள்ளத ு. ஆதரவாகவ ோ, எதிர்ப்பாகவ ோ பெரி ய அளவில ் “அலை ” எதுவும ் இல்ல ை.

இலங்க ை தமிழர ் பிரச்சன ை பிரசாரத்தில ் எடுத்துச ் செல்லப்படும ் விதம ், ஆளும ் கட்ச ி, எதிர்க்கட்ச ி பிரசா ர வியூகங்கள ், வேட்பாளர்கள ் செல்வாக்க ு, தொகுத ி அளவில ் வாக்காளர்கள ை கவரும ் செயல்பாடுகள ் ஆகியவ ை நடுநிலையாளர்களின ் ஓட்டுக்களா க மாற ி வெற்ற ி- தோல்விய ை நிர்ணயம ் செய்யும் எ‌ன்ற ு லயோலா கருத்துக ் கணிப்பில ் கூறப்பட்டுள்ளத ு.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments