Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதிக் கண்ணோட்டம் : திருவள்ளூர் (தனி)

Webdunia
தொகுதி எல்லை மறு சீரமைப்புக்குப் பின்னர் உருவாகியுள்ள திருவள்ளூர் தொகுதி, தனது முதலாவது மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது.
webdunia photoWD

ஆந்திர எல்லையை ஒட்டி இத்தொகுதி அமைந்திருப்பதால ் தெலுங்கு மொழி பேசுவோர ் அதிகம் உள்ளனர். அதேபோல் வன்னியர்களும் தலித் மக்களும் கணிசமாக வசிக்கின்றனர். இத்தொகுதியில் தொழ்ற்சாலைகளும் தொழிலாளர்களும் அதிக அளவில் உள்ளனர்.

இத்தொகுதியின் கீழ் வரும் கும்மிடிப்பூண்டி (விஜயகுமார்), பொன்னேரி (பலராமன்) ஆகி ய சட்டப் பேரவைத் தொகுதிகள ் அ.தி.மு.க. வசம் உள்ளன.

இதேபோல் திருவள்ளூர் (சிவாஜி), பூந்தமல்லி (டி. சுதர்சனம்- காங்கிரஸ்) ஆகியவை தி.மு.க. கூட்டணி வசம் இருக்கின்றன. ஆவடி, மாதவரம் ஆகியவை புதியதாக உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளாகும்.

மறு சீரமைப்புக்குப்பின் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகள்: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மாதவரம ்.

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments