விண்ணப்பங்களைப் பெறுவதற்கு கடைசி நாள்: 5 மார்ச் 2014
1. பொது மேலாளர் (சட்டம்): 01
2. பொது மேலாளர் (குடிமை): 04
3. கூடுதல் பொது மேலாளர் (சட்டம்): 01
4. கூடுதல் பொது மேலாளர் (நிதி): 02
5. கூடுதல் பொது மேலாளர் (மின்சாரம்): 01
6. துணை பொது மேலாளர் (நிதி): 02
7. துணை பொது மேலாளர் (மனித வள மேலாண்மை): 01
8. மேலாளர் (மனித வள மேலாண்மை): 01
9. உதவி மேலாளர் (சந்தையியல்): 01
10. உதவி மேலாளர் (மனித வள மேலாண்மை): 01
11. இளநிலை ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்: 01
மொத்த இடங்கள்: 18
தகுதிகள்:-
வயது வரம்பு:-
பணி எண். 1&2க்கு 2014 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 45 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
பணி எண். 3, 4 & 5க்கு 2014 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 42 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
பணி எண். 6&7க்கு 2014 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 40 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
பணி எண். 8க்கு 2014 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
பணி எண். 9, 10 & 11க்கு 2014 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 28 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
கல்வித் தகுதிகள்:-
பொது மேலாளர் (சட்டம்):- சட்டத்தில் பட்டம்.
பொது மேலாளர் (குடிமை):- சிவில் இஞ்சினியரிங் பட்டம்
கூடுதல் பொது மேலாளர் (சட்டம்):- சட்டத்தில் பட்டம்
கூடுதல் பொது மேலாளர் (நிதி):- ICAI /ICWAI நிறுவனங்களில் உறுப்பினர்
கூடுதல் பொது மேலாளர் (எலக்ட்ரிக்கல்):- எலக்ட்ரிக்கல் பொறியியலில் பட்டம்.
துணை பொது மேலாளர் (நிதி):- ICAI /ICWAI நிறுவனங்களில் உறுப்பினர்
துணை பொது மேலாளர் (மனித வள மேலாண்மை):- MBA/MSW மற்றும் HRM/PM & IR ஆகியவற்றில் முதுகலை டிப்ளமோ பட்டங்கள்
மேலாளர் (மனித வள மேலாண்மை):- MBA/MSW மற்றும் HRM/PM & IR ஆகியவற்றில் முதுகலை டிப்ளமோ பட்டங்கள்
உதவி மேலாளர் (சந்தையியல்):- MBA/ சந்தையியலில் முதுகலை டிப்ளமோ பட்டம்
உதவி மேலாளர் (மனித வள மேலாண்மை):- MBA/MSW மற்றும் HRM/PM & IR ஆகியவற்றில் முதுகலை டிப்ளமோ பட்டங்கள்
இளநிலை ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்:- ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டமும் மற்றொன்றில் இளநிலை பட்டமும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணங்கள்:-
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு பணி எண்கள். 1 முதல் 10 வரை ரூ.1000/-மும், பணி எண்.11க்கு ரூ.500உம் இருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட/பழங்குடியின/துறைவாரி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தில் விலக்கு உண்டு.
தேர்வு முறை:-
நேர்முகம்/ எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:-
அறிவிப்பில் கூறியுள்ளப்படி, விண்ணப்பிக்க வேண்டும்.
டி.டி. மற்றும் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு 2014 மார்ச் 5ஆம் தேதிக்கு முன்னால் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி:-
Office of Executive Director (HRM), NBCC limited, NBCC Bhawan, Lodhi Road, New Delhi - 110003.