மொத்த பணியிடங்கள்: 227
நிர்வாக அலுவலகங்களில் காலியிடங்கள்:
சென்னை வட்ட அலுவலகம்-14, சென்னை வட்ட அலுவலக கேன்டீன்-3, சென்னை ஆர்எல்ஓ அலுவலகம்-1, சென்னை தபால் அக்கவுக்ட்ஸ் மற்றும் நிதி-13, சென்னை மண்டல அலுவலகம்-2, திருச்சி மண்டல அலுவலகம்-2, திருச்சி பிஎல்டி-7, மதுரை மண்டல அலுவலகம்-1, மதுரை பிஎல்டி-9, நெல்லை பிஎல்டி-6, கோவை மண்டல அலுவலகம்-4, கோவை பிஎல்டி-9, மதுரை பிடிசி-5, சென்னை பிஎஸ்டி-4.
துணை அலுவலகங்கள்:
சென்னை அண்ணா சாலை-4, அரக்கோணம்-1, சென்னை ஏர்மெயில் சார்ட்டிங்-5, சென்னை சிட்டி சென்ட்ரல்-9, சென்னை சிட்டி நார்த்-6, சென்னை சிட்டி சவுத்-5, சென்னை ஜிபிஒ-11, சென்னை சார்ட்டிங்-5, கோவை-6, கடலூர்-4, தருமபுரி-1, திண்டுக்கல்-2, ஈரோடு-2, அயல்நாட்டு தபால் துறை-7, காஞ்சிரம்-1, கன்னியாகுமரி-2, கரூர்-1, கும்பகோணம்-1, மதுரை-5, சென்னை மெயில் மோட்டார் சர்வீஸ்-3, மயிலாடுதுறை-2, கோவை எம்எம்எஸ்-1, மதுரை எம்எம்எஸ்-1, நாகப்பட்டினம்-1, நீலகிரி-4, பொள்ளாச்சி-2, பாண்டிச்சேரி-4, ராமநாதபுரம்-4, ஆர்எம்எஸ் 'எம்' டிவிசன்-2, ஆர்எம்எஸ் 'டி' டிவிசன்-10, ஆர்எம்எஸ் 'சிபி' டிவிசன்-1, ஆர்எம்எஸ் 'எம்ஏ' டிவிசன்-8, சேலம் கிழக்கு-4, சேலம் மேற்கு-1, ஸ்ரீரங்கம்-2, தாம்பரம்-6, தஞ்சாவூர்-1, தேனி-1, திருச்சி-2, திருநெல்வேலி-2, திருப்பத்தூர்-2, திருப்பூர்-1, திருவண்ணாமலை-1, தூத்துக்குடி-2, விருதுநகர்-1.
சம்பளம்: ரூ.5,200 - ரூ.20,200 மற்றும் தர ஊழியம் ரூ.1,800.
வயது: 05.3.2014 அன்று 18 வயது முதல் 27க்குள்.
இடஒதுக்கீடு பிரிவினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் வயது வரம்பில் சலுகை உண்டு.
கல்வித்தகுதி:
மெட்ரிகுலேஷன் அல்லது ஐடிஐ. எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் ரூ.25. தேர்வு கட்டணம் ரூ.175. இதை ஏதேனும் ஒரு அஞ்சலகத்தில் இ-பேமேன்ட் மூலம் செலுத்தலாம். எந்த அலுவலக காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதன் அலுவலக முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்திலோ அல்லது www.indiapost.gov.in என்ற இணையதளத்திலோ பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2014