Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைவா‌ய்‌ப்பை உருவா‌க்கு‌ம் ‌'விமான‌ங்க‌ள்'

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (15:53 IST)
ஆ‌சி ய க‌ண்ட‌த்‌தி‌ல ் ம‌ண்ட ல ‌ விமா ன சேவ ை ‌ நிறுவன‌ங்க‌ள ் வா‌ங்‌க ி கு‌வி‌க்கு‌ம ் ‌ விமான‌ங்களா‌ல ் பெருமளவ ு வேல ை வா‌ய்‌ப்ப ு வளைகுட ா நாடுக‌ளி‌ல் அ‌திக‌ரி‌க்கு‌ம ் ‌ நில ை உருவா‌கியு‌ள்ளத ு.

துபா‌‌யி‌ல ் நடை‌பெ‌ற்ற ு வரு‌ம ் ‌ விமான‌க ் க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் ம‌ண்ட ல ‌ விமா ன ‌‌ நிறுவன‌ங்க‌ள ் நே‌ற்ற ு ம‌ட்டு‌ம ் 271 ‌ விமான‌ங்களு‌க்க ு ஒ‌ப்ப‌ந்த‌ம் தர‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ஐரோ‌ப்‌பி ய ‌ விமா ன தயா‌ரி‌ப்ப ு ‌ நிறுவனமா ன ஏ‌ர்ப‌ஸ ் ‌ நிறுவன‌த்து‌க்க ு ம‌ட்டு‌ம ் 49 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் அளவு‌க்க ு ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌ கிடை‌த்து‌ள்ளத ு.

துபா‌ய ் ஏ‌ரோ‌ஸ்பே‌ஸ ் ‌ நிறுவன‌ம ் ம‌ட்டு‌ம ் தல ா 100 ‌ விமான‌ங்கள ை வா‌ங் க ஏ‌ர்ப‌ஸ ்- போ‌யி‌ங ் ஆ‌கி ய ‌ நிறுவன‌ங்களுட‌ன ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளத ு. இதேபோ‌ன்ற ு ‌‌ விமா ன சேவைய ை மே‌ம்படு‌த்து‌ம ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌‌கீ‌ழ் சவூ‌த ி அரே‌பிய‌ன ் ஏ‌ர்லை‌ன்‌ஸ ் 22 ஏ‌ர்ப‌ஸ ் ‌ விமான‌ங்கள ை வா‌ங் க ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளத ு.

சீன ா, இ‌‌‌ந்திய ா, ‌ கிழ‌க்க ு ஐரோ‌ப்பாவு‌க்க ு அடு‌த் த படியா க வளைகுட ா நாடுக‌ளி‌‌ன ் வ‌ழ‌ி‌த்தட‌த்‌தி‌ல ் தா‌ன ் ‌ விமா ன பய‌ணிக‌ளி‌ன ் வள‌ர்‌ச்‌ச ி அ‌திக‌ரி‌‌த்துள்ளத ு. இத ு ஆ‌ண்டு‌க்க ு 8 ‌ விழு‌க்காட ு எ‌ன் ற அள‌வி‌ல ் உ‌ள்ளத ு.

த‌ற்போத ு வளைகுட ா நாடுக‌ளி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள இ‌ந் த மா‌ற்ற‌த்தா‌ல ் ‌‌ விமா ன சேவை‌த ் துறை‌யி‌ல ் அ‌தி க அள‌வி‌ல ் வேல ை வா‌ய்‌ப்புக‌ள ் உருவாகு‌ம ் ‌ நில ை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க ச‌ர்வதே ச ‌ விமா ன போ‌க்குவர‌த்த ு ‌‌ நிறுவ ன அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments