Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்

Webdunia
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில ் பல்வேற ு தனியார ் நிறுவனங்கள ் பங்கேற்கும ் வேலைவாய்ப்பு முகாம் நாள ை நடைபெ ற உள்ளத ு.

இதில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ரிலையன்ஸ் மொபைல், ஹச், ஏ.பி.என். ஆம்ரோ வங்கி, சிட்டி பைனான்சியல், ஏ.ஐ.ஜி. ஆகிய நிறுவனத்தினர் கலந்துகொண்டு விற்பனைப்பிரிவு, தகவல ் தொடர்பு, வாடிக்கையாளர் சேவை போன்ற பணிகளுக்கு ஆட்களை தேர்வ ு செய்ய உள்ளனர்.

8- ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள ் மட்டுமல்லாமல், தற்போது கல்லூரியில் படித்துக ் கொண்டிருப்பவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.

இந்த வேலைவாய்ப்பு முகாமை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இதன ை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துற ை ஆணையர ் ப.சிவகாமி தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments