தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 38
பணி: 01. இந்திய பொருளாதார பணி ( IES)- 15
02. இந்திய புள்ளியியல் பணி ( ISS)- 23
வயது வரம்பு: 21-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: IES பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Economics/Applied Economics/ Business Economics/ Econometrics போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ISS பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Statistics/Mathematical Statistics/Applied Statistics போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு எழுத்து தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
1 . வேட்பாளர்கள் ரூ.200 செலுத்த வேண்டும் . எஸ்பிஐ அல்லது அதன் கிளை வங்கிகள் ஏதேனும் ஒன்றின் கிளையில் செலுத்தலாம் அல்லது .
2 . SC/ST/STC/PH மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் ரொக்க செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.