Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவியல் விழா தள்ளிவைப்பு

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (11:41 IST)
க‌ல்லூ‌ரிக‌ளு‌க்கு ‌காலவரைய‌ற்ற ‌விடுமுறை அ‌றி‌வி‌த்து‌ள்ளதா‌ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை ( பிப்ரவரி 5-ம் தேத ி) தொடங்கவிருந்த சென்னை அறிவியல் திருவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளத ு.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி, மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு ம‌ற்று‌ம் உ‌ண்ணா‌விரத‌ப் போராட் ட‌ங்க‌ளி‌ல ் ஈடுபட்டு வந்தனர ்.

இதனா‌ல், தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரி களு‌க்கு காலவரைய‌‌ற்ற ‌விடுமுறை அ‌றி‌வி‌த்து த‌மிழக அரசு உ‌த்தர‌வி‌ட்டது. மேலு‌ம் க‌ல்லூ‌ரி விடுதிகள ையு‌ம் மூடுவதாக கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந ்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற இருந்த சென்னை அறிவியல் விழா, தேதி குறிப் பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளத ு.

செ‌ன்னை அ‌றி‌வி‌ய‌ல் ‌விழா எ‌ப்போது நடைபெறு‌ம் எ‌ன்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று அறிவியல் மையத்தின் துணை தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments