Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத‌வி வேளா‌ண் அலுவல‌‌ர் ப‌ணி‌யிட‌ங்க‌ள்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (12:32 IST)
கா‌லியாக உ‌ள்ள உதவி வேளாண் அலுவலர் பணியிடங் களை ‌நிர‌ப்புவத‌ற்கான நே‌ர்முக‌த் தே‌ர்வுக‌ள் நட‌ந்து வரு‌கிறது.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்க ை‌யி‌ல், காலியாக உள்ள உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப, கடந்த 12-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.

தகுதி அடிப்படையில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வில் கலந்து கொள்கிறவர்கள் யாரும், பணம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்று நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments