Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீயணைப்பு வீரர்கள் தேர்வு முடிவு வெளியீடு

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (20:58 IST)
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 339 ஆண் தீயணைப்பாளர்கள் தேர்வுக்காக நடைபெற் ற எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகளில் வெற்றி பெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின ் ‌ விவர‌ங்க‌ள் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளன.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில ் கா‌லியா க உ‌ள் ள 339 தீயணைப்பாளர்கள ் பணியிடங்களுக்க ு கட‌ந் த அக்டோபர ் 5 ஆம ் தேத ி எழுத்துத ் தேர ்வு நடைபெ‌ற்றது.

இதில ் தேர்வ ு பெற்றவர்களுக்கா ன உடற்கூற ு அளத்தல ், உடல ் தாங்கும ் திறனறித ் தேர்வ ு மற்றும ் உடல ் திறன ் தேர்வுகள ் சென்ன ை, காஞ்சிபுரம ், விழுப்புரம ், வேலூர ், சேலம ், கோவ ை, திருச்ச ி, தஞ ் சாவூர ், மதுர ை, திண்டுக்கல ், ராமநாதபுரம ், திருநெல்வேல ி ஆகி ய இடங்களில ் நடைப ெ‌ற்றது.

இ‌ந்த எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகளில் வெற்றி பெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலும் மேலும் எழுத்து தேர்வில் வெற்றி பெற்று உடல் தகுதி தேர்வில் தேர்வு பெறாத விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் பட்டியலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tn.gov.in/tnusrb என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள் ளத ு எ‌ன்று தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments