Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் த‌ள்‌ளி வைப்பு

Webdunia
சனி, 27 டிசம்பர் 2008 (14:20 IST)
மத்திய பணியாளர் தேர்வாணையம் 2009 ஜனவரி 4ஆம் தேதி முதல் நடத்தவிருந்த 2008 கம்பைன்டு கிராஜுவேட் லெவல் மெயின் தேர்வுகளை நிர்வாக காரணங்களுக்காக 2009 பிப்ரவரி மாதத்தி‌ற்கு த‌ள்‌ளி வைத்துள்ளது.

அத‌ன் ‌‌விவர‌ம் :

Scheme B - Paper I & I I - 21.02.2009

Scheme A - Paper 1 & I I - 22.02.2009

Paper III & I V - 28.02.2009

Paper V - 01.03.2009

தேர்வாணையத்தால் புதிய நுழைவுச் சீட்டுகள் போட்டியாளருக்கு விரைவில் அனுப்பப்படும். இது குறித்த மற்ற விவரங்களை போட்டியாளர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( www.sscsr.gov.in) தெரிந்து கொள்ளலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments