Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீயணைப்பாளர் பணி‌ எழு‌த்து‌த் தேர்வு முடிவு வெளியீடு!

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:29 IST)
தீயணைப்புத் துறையில் கா‌லியாக உ‌ள்ள 339 தீயணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு கட‌ந்த அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள ன.

தே‌ர்வு முடி‌வுகளை தமிழக அரசின் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் இணையத ளமான www.tn.gov.in/tnusrb எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் பா‌ர்‌த்து‌த் தெ‌‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

இதில் தேர்வு பெற்றவர்களுக்கான உடற்கூறு அளத்தல், உடல் தாங்கும் திறனறித் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகள் வரும் 15ஆம் தேதி முதல், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, திருச்சி, தஞ் சாவூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித் துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments