Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்-1 நேர்காணல் தேர்வு‌க்கு இலவசப் பயிற்சி : ம‌னிதநேய அற‌க்க‌ட்டளை ஏ‌ற்பாடு

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (16:54 IST)
த‌மி‌ழ்நாடு அரசு‌ப் ப‌ணியாள‌ர் தே‌ர்வாணைய‌த்‌தி‌‌ன் குரூ‌ப்-1 நே‌ர்காண‌ல் தே‌ர்வு‌‌க்கான இலவசப் பயிற்ச ிக்கு ம‌னிதநேய அ‌ற‌க்க‌ட்டளை ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ளது.

த‌மி‌ழ்நாடு அரசு‌ப் ப‌ணியாள‌ர் தே‌ர்வாணை‌யத்தா‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட 172 அரசுப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 26ஆ‌ம் தே‌தி முத‌ல் அடு‌த்த ஆ‌ண்டு ஜனவ‌ரி 3ஆ‌ம் தே‌தி வரை நடைபெறு‌கிறத ு.

இ‌ந்த நே‌ர்காண‌ல் தே‌ர்வு‌க்கு சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் அ‌ளி‌க்க‌ப்பட உ‌ள்ள இலவசப் பயிற்சி டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கவுள்ளத ு.

இப்பயிற்சி வகுப்பில் நேர்காணல் தேர்வுக்கான ஆளுமைத் திறன், மாதிரி நேர்காணல், முந்தைய தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் கலந்துரையாடல் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்‌கி நடைபெறு‌ம். மேலும் விவரங்களுக்கு 044- 24358373, 9940670110, 9444570963 என்ற தொலைபே‌சி எண்களில் தொடர்பு கொ‌ண்டு கே‌ட்ட‌றியலா‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments