Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீயணைப்பு வீரர் ப‌ணி‌க்கு டிச.15இல் உடல் திறன் தேர்வு!

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (16:10 IST)
தீயணைப்பு வீ ர‌‌ர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சென்னையில் வரு‌ம் 15, 16ஆ‌ம் தே‌திக‌ளி‌ல ் உடல் திறன் தேர்வுகள் நடைப ெறு‌கிறது.

எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் காலை 9 மணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்.

இதில் பங்கேற்க அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் ஆணையர் அலுவலகத் தேர்வு மற்றும் பயிற்சி பிரிவை நாளை‌க்கு‌ள் ( வெள்ளிக்கிழம ை) அணுகலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments