Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார நெரு‌க்கடி: 1.5 ‌மி‌ல்‌லிய‌ன் ‌பி‌ரி‌ட்ட‌ன் வா‌ழ் இ‌ந்‌திய‌ர்களு‌க்கு‌ப் பா‌தி‌ப்பு!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (14:33 IST)
ச‌ர்வதே ச அள‌விலா ன பொருளாதா ர நெரு‌க்கடியா‌ல ் ‌ பி‌ரி‌‌ட்ட‌னி‌ல ் வாழு‌ம ்- ப‌ணியா‌ற்று‌ம ் 1.5 இ‌ந்‌திய‌ர்களு‌க்க ு கடு‌ம ் பா‌தி‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க இ‌ந்‌திய‌ப ் ப‌ணியாள‌ர்க‌ள ் கூ‌ட்டமை‌ப்ப ு கூ‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு இ‌ந்‌திய‌ப ் ப‌ணியாள‌ர்க‌ள ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ஹ‌ர்சே‌வ ் பெ‌ய்‌ன்‌ஸ ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

ச‌ர்வதே ச அள‌விலா ன பொருளாதா ர நெரு‌க்கடியா‌ல ் ‌ பி‌ரி‌ட்ட‌னி‌‌ல ் வேலை‌யி‌ல்லா‌த ் ‌ தி‌‌ண்டா‌ட்ட‌மு‌ம ், பொருளாதார‌ச ் ‌ சி‌க்க‌ல்களு‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ள ன. இதனா‌ல ் அ‌ந்நா‌ட்ட ு ம‌க்க‌ளி‌ன ் கோப‌ம ் ‌ பி‌ரி‌ட்ட‌னி‌ல ் வாழு‌ம ் அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு- கு‌றி‌ப்பா க இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு ‌ திரு‌ம்‌பு‌ம ் சூழ‌ல ் உ‌ள்ளத ு.

பொருளாதா ர நெரு‌க்கடி‌யி‌ன ் ‌ பி‌ன்‌விளைவுக‌ள ் புல‌ம்பெய‌ர்‌ந்து‌ள் ள ம‌க்களு‌க்க ு, கு‌றி‌ப்பா க 1.5 ‌ மி‌ல்‌லிய‌‌ன ் இ‌ந்‌திய‌ர்களு‌க்க ு கடுமையா ன பா‌தி‌ப்பு‌க்கள ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ள ன.

‌ பி‌ரி‌ட்ட‌ன ் உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் அ‌ண்மை‌யி‌ல ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌வி‌‌ப்‌பி‌ன்பட ி, எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் இன‌ப ் ‌ பிர‌ச்சனையு‌ம ், புல‌ம ் பெய‌ர்‌ந்து‌ள்ளோரு‌க்க ு எ‌திரா ன உண‌ர்வு‌ம ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் வா‌‌ய்‌ப்பு‌க‌ள ் உருவா‌கியு‌ள்ளத ு தெ‌ரி ய வரு‌கிறத ு.

கட‌ந் த 1930 க‌ளி‌ல ் கொ‌ள்க ை வெ‌றியுட‌ன ் அய‌ல்நா‌ட்டவ‌ர்களு‌க்க ு எ‌திரா க ‌ பி‌ரி‌ட்டிஷா‌ர ் ‌ சில‌ர ் நட‌‌த்‌தி ய போரா‌ட்ட‌ங்க‌ள்தா‌ன ், சு‌ற்‌றிவ‌ந்த ு 1980 க‌‌ளி‌ல ் நட‌ந் த ‌ நிறவெ‌றி‌க ் கலவர‌ங்களு‌க்க ு வ‌ழ ி வகு‌த்தத ு. அதுபோ‌ன் ற ஒர ு சூழ‌‌ல ் த‌ற்போத ு ‌ மீ‌ண்டு‌ம ் உருவா‌கியு‌ள்ளத ு.

மேலு‌ம ், ஐரோ‌ப்‌பி ய எ‌ல்லைக‌ள ் ‌ திற‌க்க‌ப்ப‌ட் ட ‌ பிறக ு- குடியே‌ற் ற ‌ வி‌திக‌ள ் மா‌ற்ற‌ப்ப‌ட் ட ‌ பிறக ு ‌ பி‌ரி‌ட்ட‌னி‌ல ் குடியேறு‌ம ் அய‌ல்நா‌ட்டவ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க வகை‌யி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. இத ு ‌ சி‌க்கல ை உருவா‌க்‌கியு‌‌ள்ளத ு.

இ‌வ்வாற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கட‌ந் த 1938 இ‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட் ட இ‌ந்‌திய‌ப ் ப‌ணியாள‌ர ்க‌‌ள் கூ‌ட்டமை‌ப்பானத ு ‌ பி‌ரி‌ட்ட‌னி‌ன ் ‌ மிக‌ப ் பழமையா ன அமை‌ப்புக‌ளி‌ல ் ஒ‌ன்றாகு‌ம ். இ‌வ்வமை‌ப்ப ு ப‌ல்வேற ு இன‌ப ் போரா‌ட்ட‌ங்கள ை மு‌ன்னெடு‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments