Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவ.25இ‌ல் தீயணைப்பு வீரர் உட‌ல்தகு‌தி‌ தேர்வு!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (15:45 IST)
தமிழ்நாடு தீயணைப்பு படை வீரர்கள் பதவ ி‌‌க்கு அக்டோபர் 5 ஆ‌ம ் தேதி நடந்த எழுத்து தேர ்‌வி‌ல் தேர்ச்சி பெற்ற 396 பேருக்கு வர ு‌ம் 25, 26 ஆ‌ம் தேதிகளில் உடல் தகுதி தேர்வு நட ைப ெற உ‌ள்ளதாக அ‌றி‌வி‌க்க‌ப்பட‌்டு‌ள்ளது.

அழைப்பு கடிதம் உள்ளவர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிற்கு 25 ஆ‌ம ் தேதி காலை 6 மணிக்கு அனை‌த்து‌ச் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றும் அழைப்புக்கடிதம் கிடைக்காதவர்கள் 24 ஆ‌ம ் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை சென்னை தீயணைப்புத்துறை ஆணையாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments