Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியர் அலுவலகத்தில் கணினி இயக்குபவர் பணி!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (12:41 IST)
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை குறித்த விவரங்களை கணினியில் பதிவு செய்யும் பணிக்கு ‌விரு‌ப்பமு‌ள்ளவ‌ர்க‌ள ் ‌ வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம ்.

தாற்காலிக அடிப்படையில் தே‌ர்வு செய்யப்படவ ு‌ ள் ள இப்பணியில் சேர தமிழில் தட்டச்சு பயிற்சி பெற்றிரு‌ப்பதுட‌ன ் க‌ணி‌னியு‌ம ் இய‌க்க‌த ் தெ‌ரி‌‌ந்‌திரு‌‌ப்பத ு அவ‌சியமாகு‌ம். பணிக்கேற்றவாறு ஊதியம் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்திலுள்ள எல்காட் மேலாளரை நேரில் தொடர்பு கொள்ளலாம் எ‌ ன்ற ு ‌ திரு‌ச்‌ச ி மாவ‌ட்ட ஆட்சியர் சவுண்டையா தெரிவித்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments