Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌.எ‌‌ஸ்.எ‌ன்.எ‌ல். டெ‌லிகா‌ம் தொ‌ழி‌ல் நு‌‌ட்ப உத‌‌வியாள‌ர் பத‌வி‌‌க்கு ‌வி‌ண்ண‌ப்ப‌ி‌க்க நவ.18 கடை‌சிநா‌ள்!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (15:08 IST)
செ‌ன்னை: பார‌த் ச‌ஞ்சா‌ர் ‌நிகா‌ம் ‌லி‌மிடெ‌ட் (‌பி.எ‌ஸ்.எ‌ன்.எ‌ல்.) ‌நிறுவன‌த்‌தி‌‌‌ன் 213 டெ‌லிகா‌ம் தொ‌ழி‌ல் நு‌‌ட்ப உத‌‌வியாள‌ர் பத‌வி‌‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க அடு‌த்த மாத‌ம் (நவ‌ம்ப‌ர்) 18ஆ‌ம் தே‌தி‌ கடை‌சிநா‌ள் எ‌ன்று அ‌ந்‌நிறுவன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது

இது‌கு‌றி‌த்து, ‌பி.எ‌ஸ்.எ‌ன்.எ‌ல். த‌மி‌ழ்நாடு டெ‌லிகா‌ம் ச‌ர்‌க்‌கி‌ள் துணை பொது மேலாள‌ர் (மா‌ர்‌க்கெ‌ட்டி‌‌ங்) கே.செ‌ல்வகுமா‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "பி.எ‌ஸ்.எ‌ன்.எ‌ல். த‌மி‌ழ்நாடு ச‌ர்‌க்‌கி‌ளி‌ல், டெ‌லிகா‌ம் தொ‌ழி‌ல் நு‌‌ட்ப உத‌வியாள‌ர் ப‌த‌வி‌க்கு போ‌ட்டி‌த் தே‌ர்வு மூல‌ம் 213 பேரை ப‌‌ணியம‌ர்‌த்த உ‌த்தே‌‌சி‌த்து‌ள்ளது.

இ‌ந்த ப‌த‌வி‌க்கு குறை‌ந்தப‌ட்ச க‌ல்‌வி‌த்தகு‌‌தியாக டெ‌லி க‌ம்யூ‌னிகேச‌ன் எ‌ன்‌ஜி‌‌னீய‌ரி‌ங், எ‌ல‌க்‌ட்ரா‌‌னி‌க்‌ஸ் எ‌ன்‌ஜி‌‌னீய‌ரி‌ங், எல‌க்‌டி‌ரி‌க்க‌ல் எ‌ன்‌ஜி‌னியர‌ி‌ங், ரேடியோ எ‌ன்‌ஜி‌‌னீய‌ரி‌ங், க‌ணி‌னி எ‌ன்‌ஜி‌‌னீய‌ரி‌ங், இ‌ன்‌ஸ்‌ட்ரூமெ‌ண்‌ட் டெ‌‌க்னால‌ஜி, தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் (ஐ.டி.) ஆ‌கியவ‌ற்‌றி‌ல் 3 ஆ‌‌ண்டு ப‌ட்டய படி‌ப்பு எ‌ன்று ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌திகப‌ட்ச க‌ல்‌வி‌த்தகு‌தியாக எ‌ம்.எ‌ஸ்‌சி. (எல‌க்‌ட்ரா‌னி‌க்‌ஸ்) மு‌து‌கலை ம‌ற்று‌ம் ‌பி.இ., ‌பி.டெ‌க். ப‌ட்ட‌ம் பெ‌ற்று இரு‌க்க வே‌ண்டு‌ம்.

‌ விரு‌ப்ப‌ம் உ‌ள்ளவ‌ர்க‌ள் அடு‌த்த மாத‌ம் (நவ‌ம்ப‌ர்) 18ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌ந்த‌ப் பத‌வி‌க்கான போ‌ட்டி‌த் தே‌ர்வு, அடு‌த்த ஆ‌‌ண்டு (2009) ஜனவ‌ரி மாத‌ம் 11ஆ‌ம் தே‌தி நடைபெறு‌ம்.

போ‌ட்டி‌த் தே‌ர்வு‌க்கான பாட‌த்‌தி‌ட்ட‌ம், ‌வி‌ண்ண‌ப்ப மனு உ‌ள்‌ளி‌ட்டவை த‌மி‌ழ்நாடு டெ‌லிகா‌ம் ச‌ர்‌‌க்‌கி‌ல் இணைய தள‌‌த்‌தி‌ல் (www.tamilnadu.bsnl.co.in) இரு‌ந்து எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் ‌எ‌ன்று கே. செ‌ல்வகுமா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments