Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழ‌ங்குடி‌யின மாணவ‌ர் ‌விடு‌திக்கு நிதியுதவியில் மாற்றம்!

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2008 (18:09 IST)
பழ‌ங்குடி‌யி ன ( எ‌ஸ ்.‌ ட ி.) மாணவ‌ர்களு‌க்கா ன த‌ங்கு‌ம ் ‌ விடு‌திக‌‌ள ் அமை‌க் க வழ‌ங்க‌‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் ‌ நி‌தியுத‌வ ி ‌ தி‌ட்ட‌‌ங்கள ை ம‌த்‌தி ய அரச ு மா‌ற்‌றியமை‌த்து‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌ல ் உறு‌ப்‌பின‌ர ் ச‌ர்வ ே ச‌த்யநாராயண ா எழு‌ப்‌பி ய கே‌ள்‌‌வி‌க்க ு ப‌தி‌ல ் அ‌‌ளி‌த் த ம‌த்‌தி ய பழ‌ங்குடி‌யின‌ர ் ந ல ‌ விவகார‌த ் துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ராமே‌ஷ்வ‌ர ் ஓரா‌ன் இதனைத ் தெரிவித்தார ்.

மா‌ற்‌றியமை‌க்க‌ப்ப‌ட் ட இ‌ந் த ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் மூல‌ம ், உள்துற ை அமைச்சகத்தால ் அடையாளம ் காணப்பட்ட ு, ந‌க்ச‌ல் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட் ட வடகிழக்குமா‌நிலங்களில ் பழங்குடியி ன மாண வ- மாணவியர ் விடுகளைக ் கட்டுவதற்கா ன முழ ு செலவையும ் மத்தி ய அரச ே ஏற்கும ் என்ற ு அமைச்சர ் குறிப்பிட்டார ். மற் ற மாநிலங்களில ் மாணவர ் விடுதிக்க ு மாநி ல அரசும ், மத்தி ய அரசும ் இணைந்த ு 50:50 என் ற விகிதத்தில ் விடுதிகள ் கட்டப்படும ் என்றார ்.

தவி ர யூ‌னிய‌‌ன ் ‌ பிரதேச‌ங்களில ் கட்டப்படும ் மாண வ- மாண‌விகளு‌‌க்கா ன ‌ விடு‌த ி க‌ட்டுமா ன செலவ ு முழுவதையு‌ம ் ம‌த்‌தி ய அரச ே ஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌ம ்.

ம‌ற் ற த‌ங்கு‌ம ் ‌ விடு‌திகளு‌க்க ு வழ‌ங்குவதை‌ப ் போலவ ே தொ‌ழி‌ல ் ப‌யி‌ற்‌ச ி மைய‌ங்க‌ளி‌ல ் (VTCs) படி‌க்கு‌ம ் பழ‌ங்குடி‌யி ன மாண வ- மாண‌விக‌ளி‌ன ் த‌ங்கு‌ம ் ‌ விடு‌திகளு‌க்கு‌ம ் ‌ நி‌தியுதவ ி அ‌ளி‌க்க‌ப்படு‌ம ்.

இ‌ந் த ‌ தி‌ட்‌டத்‌தி‌ற்கா க நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் த‌ங்களத ு நாடாளும‌ன் ற தொகு‌த ி மே‌‌ம்பா‌ட்ட ு ‌ நி‌தி‌யி‌ல ் இரு‌ந்து‌ம ் மா‌நி ல அர‌சி‌ன ் ப‌ங்கா க இத‌ற்கா ன தொகைய ை அ‌ளி‌க்கலாம ்.

த‌ங்கு‌ம ் ‌ விடு‌திக‌ள ் பராம‌ரி‌ப்ப ு செலவ ு அ‌ந்த‌ந் த மா‌நி ல ம‌ற்று‌ம ் யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்களையே‌ சாரு‌ம ். இ‌ந் த ‌ விடு‌‌திக‌ள ் முத‌ல்‌நில ை, நடு‌நில ை, உ‌‌ய‌ர்‌நில ை, க‌ல்லூ‌ர ி, ப‌ல்கல ை அள‌விலா ன படி‌ப்பு‌க்கானதா க இரு‌க்கலா‌ம ்.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌‌ கீ‌‌ழ ் 2007-08 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ல ் ப‌ல்வேற ு மா‌‌நி ல ம‌ற்று‌ம ் யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்க‌ளு‌க்க ு ர ூ.37 கோட ி ‌ நி‌த ி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ நட‌ப்பா‌ண்டி‌ல ் நி‌‌‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் இத‌ற்கா க ஒது‌க்க‌ப்‌பட் ட ர ூ.66 கோடி‌யி‌ல ் இதுநா‌ள ் வர ை ர ூ.22.21 கோட ி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

Show comments