Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவக்கல்லூரி!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (12:46 IST)
சென்னை ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் சார்பில் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

சென்னை வேலப்பன்சாவடியில் நடைபெறும் விழாவில் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று தொடங்கி வைக்கிறார்.

இவ்விழாவில், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி. சண்முகம், இணை வேந்தர் ஏ.சி.எஸ். அருண் குமார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ. ஆனந்தகண்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஏ. கலாநிதி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இக்கல்லூரியின் முதலாவது வகுப்பில் 150 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பை தொடங்குகின்றனர். டிஜிட்டல் நூலகம் உள்பட அனைத்து வசதிகளுடன் இக்கல்லூரி செயல்படத் தொடங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments